மேஷம்
இன்று நீங்கள் நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலைமை சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் பொறுமையோடு இருப்பது அவசியம். பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணிகளை திட்டமிட்டு முடிக்க வேண்டும். குடும்பத்தில் குழப்பமான சூழல் ஏற்படலாம். பணத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் சற்று மந்தமாக காணப்படுவீர்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. பணம் விஷயத்தில் கவனக் குறைவு ஏற்படலாம். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம்
இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். நீங்கள் மன உறுதியோடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணம் வரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
சிம்மம்
உங்கள் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாரிடம் வெளிப்படையாக பழகுவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
இன்று நீங்கள் மன அமைதி இல்லாதது போல் உணர்வீர்கள். பணிகளில் கவனக் குறைவு ஏற்படலாம். தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. நிதி நிலைமை சுமாராக இருக்கும். சளி தொந்தரவு ஏற்படலாம்.
துலாம்
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் சோர்வு ஏற்படலாம். குடும்பத்தாரிடம் அமைதியாக நடந்து கொள்வது நல்லது. பணத்தை கவனமாக பார்த்துக் கொள்ளவும். கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
விருச்சகம்
இன்று நீங்கள் மன அமைதியோடு காணப்படுவீர்கள். புதிய வேலைவாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்திடம் நல்ல உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் மற்றும் பண வரவு சிறப்பாக காணப்படும்.
தனுசு
இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணிச்சுமை அதிகம் காணப்படும். அதிகமான செலவுகள் காணப்படும். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியமாக காணப்படும்.
மகரம்
இன்று நீங்கள் மன அமைதி இல்லாதது போல் உணர்வீர்கள். பணி சூழல் கடுமையாக இருக்கும். உங்கள் பணியை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். நிதிநிலைமை குறைவாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
உங்கள் பணிகளை நீங்கள் திட்டமிட்டு செய்ய வேண்டும். பணிகளை கையாளும்போது சவால்கள் ஏற்படலாம். அதனால் நீங்கள் மந்தமான நிலையில் இருப்பீர்கள். பணத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். தலை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம்
இன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணம் வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.