கொரோனா : சென்னையில் இன்று மட்டும் 1012 பேர் – மாவட்ட வாரியாக முழு விவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 208 பேர் இறந்தள்ளனர். மேலும் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் கிழே உங்களுக்காக..