தனிமையில் இருந்த மகள்..! சீரழித்த தந்தை..! ஊரடங்கால் நேர்ந்த கொடூரம்..!

ஊரடங்கு உத்தரவு அமலில், இருப்பதால், சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் டுண்டிகள் பகுதியில் வசித்து வரும், 14 வயது சிறுமி வயிறு வலி காரணமாக அவதி பட்டு வந்துள்ளார்.

இதனையறிந்த அந்த சிறுமியின் தாய், அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

Advertisement

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாய், இதற்கு தனது கணவன் தான் காரணம் என்பதையும் பிறகு அறிந்தார்.

இதையடுத்து, சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.