‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ ரிலீஸில் கலந்து கொள்ளும் முன்னணி நடிகைகள்

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணனின் நடிப்பில் தி லெஜண்ட் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கியுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் தி லெஜண்ட் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடப்பெற்றுள்ள வாடிவாசல் பாடல், யூடியூபில் 13 மில்லியன்களை கடந்துள்ளது.

Advertisement
cinema news in tamil the legend

இந்நிலையில் வரும் 29-ம்தேதியன்று ஞாயிற்றுக் கிழமை படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஆடியோ ரிலீஸில் முன்னணி நடிகைகளான தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.