‘தி லெஜண்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘வாடிவாசல்’ வெளியானது!

‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன் நடிக்கும் படம் ‘தி லெஜண்ட்’ இடபத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கி வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

தற்போது ‘தி லெஜண்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘வாடிவாசல்’ இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.