ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபர் – நொடி பொழுதில் உயிர் தப்பிய காட்சி

மும்பையில் உள்ள போரிவாலி ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் ஓடும் ரயிலின் கதவுக்கு அருகே இருக்கும் கம்பியை பிடித்து ஏற முயன்றுள்ளார். ஆனால் கை நழுவி ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்துள்ளார்.

இதில் அதிர்ஷ்டவசமாக உள்ளே விழாமல் நடைபாதை மீதே விழுந்து கிடக்கிறார். உடனே அங்கிருந்த ரயில்வே பொலிஸ் அதிகாரி ஓடி வந்து விழுந்த கிடந்த நபரை இழுத்து மீட்டுள்ளார்.

இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக இந்த வீடியோ காட்சி வெளியிடபட்டுள்ளது.

Advertisement