in

ஜூன்19ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வருகின்ற ஜூன் 19ம் தேதி 18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆந்திரா(4), குஜராத்(4), ஜார்க்கண்ட்(2), மத்திய பிரதேசம்(3), மணிப்பூர்(1), மேகாலயா(1), ராஜஸ்தான்(3) ஆகிய இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்.

ஜூன் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் அன்றே மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.