ஆபாச படம் பார்த்தவர் நாடு கடத்தப்பட்டார்..!

வடகொரியாவில் ஆபாச படம் பார்த்தவருக்கு அதிபர் கொடுத்த தண்டனை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பொதுவாக வடகொரியாவில் நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரியாமல் மர்மமாகவே இருக்கும். அங்கு சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. இதனால் அங்கு நடக்கும் இந்தவொரு சம்பவமும் வெளியே தெரியாமலேயே இருக்கிறது.

வடகொரியா நாட்டில் ஆபாச படத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அங்கு ஆபாசம் படம் பார்ப்பவர்கள் மீதும், அதை சார்ந்த தொழில்களில் ஈடுப்படுவோர் மீது மரணதண்டனை விதிக்கப்படுகிறது.

Advertisement
Kim Jong Un's erratic behaviour shows North Korea is stuck

இதுப்போன்று படங்கள் சமூகத்தை சீரழிப்பதால் தான் இது மாதிரியான தண்டை என்று அந்நாட்டின் பிரதமர் கிம் ஜாங் கூறியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வடகொரியாவில் ஒரு ஆபாச படம் பார்த்துள்ளார்.

இதனை அந்நாட்டு அரசாங்கம் அவரது ஐபி முகவரியை வைத்து கண்டுப்பிடித்துள்ளனர். இதனால் ஆபாச படம் பார்த்த குற்றத்திற்காக அந்த நபரை நாடு கடத்தி உள்ளனர். அந்த நபரை வடகொரியாவின் எல்லையில் விடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிதுள்ளது.