பணக்காரனாக இருந்து போரடித்ததால் மீண்டும் வேலைக்கு சென்ற இளைஞர்

பிரிட்டனை சேர்ந்த ஒரு இளைஞர் ஒரு நிறுவனத்தில் எழுத்தாளராக பணியாற்றி வந்துள்ளார். 2014ம் ஆண்டு கிரிப்டோ கரென்சி மீது இவருக்கு ஈடுபாடுவந்துள்ளது. அதில் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்த அவருக்கு நல்ல வருமானத்தை கொடுத்துள்ளது.

today world news in tamil

ஒரு கட்டத்தில் தன்னிடம் உள்ள எல்லா பணத்தையும் கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்தார். அதன் பிறகு 2017ம் ஆண்டு 20 கோடி அமெரிக்க டாலரை பணமாக எடுத்தார். 2019 ஆண்டு ரூ 62 கோடி லாபம் கிடைத்தது.

இந்த பணத்தை வைத்துக்கொண்டு அவரது 35வது வயதிலேயே அவர் ஓய்வு வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளாக பணக்காரனாக வாழ்ந்து போரடித்து விட்டதால் தற்போது அவர் மீண்டும் வேலை செய்ய திட்டமிட்டு வருகிறாராம். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement