புலியை கடுப்பேற்றிய வாத்து – வைரல் வீடியோ

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை சாப்பிட்டவரும் புலியிடம் இருந்து வாத்து ஒன்று தப்பிக்கும் வீடியோ காட்சி இடம் பெற்றுள்ளது.

சிறிய குட்டை ஒன்றுக்குள் வாத்து ஒன்று இருக்கிறது. அந்த வாத்தை சாப்பிடுவதற்காக புலி குட்டைக்குள் இறங்கியது. ஆனால் புலியின் வாயில் சிக்காமல் அந்த வாத்து வெறுப்பேற்றிய வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.