in

எந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..? மருத்துவர்களின் அறிவுரை..!

இளம் தம்பதிகள், எந்த நேரத்தில் தனிமையில் இருக்க வேண்டும் என்று இந்த கட்டுரையில் தெளிவாக பார்க்கலாம்.

உடலுக்கும் சரி, மனதிற்கும் சரி நல்ல புத்தனுர்வை தரும் விஷயம் என்றால், அது தங்களது துணையுடன் தனிமையில் இருப்பது தான். ஆனால், நாம் எப்போது தனிமையில் இருந்தால், அது மேலும் சுகத்தை தரும். சரி தற்போது தனிமையில் இருப்பதற்கான சரியான நேரத்தை பார்க்கலாம்.

நேரம்:-

1. மாலை 3 மணி நேரம் தான் தம்பதிகள் தனிமையில் இருப்பதற்கான சரியான நேரம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம், இந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும், அப்போது தான் உச்சம் அடைய முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

2. மேற்கூறிய நேரம் உங்களுக்கு சரியாக இல்லையெனில், மற்றொரு சிறந்த நேரமும் உள்ளது. அதன்படி, காலை 7.30 மணிக்கு தம்பதிகள் உறவு வைத்துக்கொள்ளலாம்.

இதுவும் சி;றந்த நேரம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். காலையில் உறவு வைத்துக்கொண்டால், அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் சொல்கின்றனர்.

எந்த வயதினர் எவ்வளவு நேரம் உறவு கொள்கின்றனர்..? ஆய்வில் வெளியான தகவல்..!

தம்பதிகள் தனிமையில் இருப்பதால், உடல் சுகம் மட்டும் கிடைப்பத்தில்லை. அதோடு சேர்த்து சில ஆரோக்கியமான விஷயங்களும் உள்ளன. இதனால், மருத்துவர்களும் தம்பதிகள் தனிமையில் இருப்பதை ஆதரிக்கின்றன.

இந்நிலையில், எந்தெந்த வயதுடைய தம்பதிகள் எவ்வளவு உறவு வைத்துக்கொள்கின்றனர் என்பதைப் பார்ப்போம்.

1. 18 வயதில் இருந்து 29 வயது உள்ள நபர்கள் வருடத்தில் 112 முறை உறவு வைத்துக்கொள்கிறார்களாம்.

2. 30 வயதில் இருந்து 39 வயதுடைய நபர்கள் வருடத்தில் என்பத்து ஆறு முறை உறவு வைத்துக்கொள்கிறார்களாம்.

3. 40 வயதில் இருந்து 49 வயதுடைய நபர்கள் வருடத்தில் அறுபத்து ஒன்பது முறை உறவு வைத்துக் கொள்கிறார்களாம்.

4. 50 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள நபர்கள் மிக குறைவான அளவிலேயே உறவு வைத்துக்கொள்கிறார்களாம்.

வயது குறைய குறைய, உடல் சார்ந்த பிரச்சனைகளால் உறவு வைத்துக்கொள்ளும் அளவு குறைத்துக்கொள்கிறார்களாம்.
இது ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தகவல்.

ஆனால், ஒரு சில தம்பதிகள் இதை அதிகமாகவும், குறைவாகவும் உறவு வைத்துக்கொள்ளலாம். ஆகையால், பலரும் கவலை கொள்ள வேண்டாம்.

அதிக முறை உறவு வைத்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.