இன்று ஒரு நாள் இத்தனை பேர் பாதிப்பா..? அரசின் அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்கு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு, பொதுமக்களிடம் பரிசோதனை செய்து வருகிறது தமிழக அரசு.

இந்நிலையில், இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை சுகாதாரத்துறை வெளியிட்டது.

Advertisement

அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.