Home செய்திகள்

செய்திகள்

Xiaomi 11T Pro 5G இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

Xiaomi இன்று இந்தியாவில் மற்றொரு முதன்மை சாதனமான Xiaomi 11T Pro ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 108MP கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, 12 ஜிபி ரேம்...

பிப்ரவரி 28-ம் தேதி வரை விமானங்களுக்கான தடை நீட்டிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. ஆனால் இன்னும்...
madurai news tamil

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

இந்த ஆண்டு கொரோனா காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. மாடு பிடி வீரர்களும், காளைகளும் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும் ஒவ்வொரு போட்டியிலும் 150 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்...

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு : குணமடைந்தோர் எண்ணிக்கை 26.39 கோடியாக உயர்வு

2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்தாலும் மறுபுறம் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு...

கோவையில் பெரியார் சிலையை அவமதித்த இந்து முன்னணி ஆதரவாளர்கள் கைது

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே பெரியார் படிப்பகத்தில் திராவிட கழகத்திற்கு சொந்தமான பெரியார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு விஷமிகள் சிலர் செருப்பு மாலை அணிவித்தும் காவி சாயம் பூசியும் அவமரியாதை செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பெரியார்...
today tamil news

லோன் தராததால் வங்கிக்கு தீ வைத்த நபர் – போலீசார் வழக்கு பதிவு

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த வசிம் முல்லா (33) என்பவர் ஹெடிகொன்டா கிராமத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் லோன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவருடைய விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் கடன் தர மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த வசிம் முல்லா...

பெண் ரோபோவை திருமணம் செய்து கொண்ட நபர்!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்தவர் ஜியாப் கல்லாகர். இவருடைய தாயார் 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்தார். தனது தனிமையை போக்கி கொள்ள அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பெண் ரோபாவை வாங்கியுள்ளார். அந்த...

பொங்கல் பரிசு தொகுப்பில் செத்துப் போன பல்லி – மக்கள் அதிர்ச்சி

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் சமையலுக்கு பயன்படும் புளியில் இறந்த நிலையில் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருக்குளம் பகுதியை சேர்ந்த நந்தன் என்பவர் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கியுள்ளார். அதை பிரித்து பார்த்த...

60 பவுன் நகையை ஆட்டைய போட்ட மாடர்ன் பெண் சாமியார். தட்டி தூக்கிய போலீஸ்

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்தவர் பபிதா என்கிற பவித்ரா. இவர் தன்னை காளியின் அவதாரம் என்று கூறிக்கொள்கிறார். நான் காளியின் அவதாரம் என்றும் தன்னிடம் ஆசி பெற்றுக் கொள்ளுமாறு விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து...

விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தால் கஜகஸ்தான் அரசு கவிழ்ந்தது

விலைவாசி உயர்வை கண்டித்து கஜகஸ்தானில் மக்கள் நடத்திய போராட்டத்தால் அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் வளங்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளுள் ஒன்று கஜகஸ்தான். இங்கு புத்தாண்டையொட்டி திரவ பெட்ரோலிய எரிவாயுக்கான விலை அதிகரித்தது....

Recent Post