இன்றைய ராசிபலன் 4-08-2020 (செவ்வாய் கிழமை)

மேஷம்

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மூலம் பலன் கிடைக்கும். பணிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் மற்றும் பண வரவு சிறப்பாக காணப்படும்.

ரிஷபம்

Advertisement

இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிச்சுமை அதிகம் காணப்படும். சக ஊழியர்களிடம் தொந்தரவு ஏற்படலாம். இன்று செலவுகள் அதிகம் காணப்படும். சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படும்

மிதுனம்

இன்று நீங்கள் பொறுமையாக இருப்பது அவசியம். பணிகளை மேற்கொள்ளும்போது சிரமங்கள் ஏற்படலாம். குடும்பத்தாரிடம் உணர்ச்சிவசப்படுதல் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு குறைவாக காணப்படும்.

கடகம்

இன்று நீங்கள் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு ஏற்படும். நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம்

இன்று நீங்கள் குழப்பமான சூழலில் இருப்பீர்கள். பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது. பண வரவு குறைவாகவே காணப்படும். காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

இன்று நீங்கள் உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். பணிகளில் வெற்றி கிடைக்க கடுமையாக உழைக்க வேண்டும். பணிச்சுமை அதிகம் காணப்படும். நிதி நிலைமை மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

துலாம்

இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். மனதில் குழப்பம் ஏற்படலாம். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. ஆரோக்கியம் சுமாராக காணப்படும்.

விருச்சிகம்

இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்கள் பணிகளையும் சுலபமாக செய்து கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நடிக்கும். நிதிநிலைமை, ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

தனுசு

இன்று நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். குழப்பமான மனநிலை காரணமாக பணிச்சுமை அதிகம் இருப்பது போலத் தோன்றும். பணவரவு குறைவாக இருக்கும். செரிமான பிரச்சனைகள் உருவாகலாம்.

மகரம்

இன்று நீங்கள் மனக் குழப்பத்தோடு காணப்படுவீர்கள். பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியம் மற்றும் பண வரவு குறைவாக காணப்படும்.

கும்பம்

உங்களுடைய எல்லா செயல்களிலும் கவனம் தேவை. உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். நிதிநிலைமை சுமாராக இருக்கும். சளி சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

மீனம்

இன்று நீங்கள் மன உறுதியோடு இருப்பீர்கள். புதிய வேலைவாய்ப்புகளால் புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். குடும்ப உறவில் நல்லிணக்கம் ஏற்படும். வருமானம் அதிகளவு காணப்படும். மன தைரியம் காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.