in

இன்றைய ராசி பலன்கள் – சனிக்கிழமை 1-08-2020

மேஷம்

இன்று நீங்கள் சற்று மந்தமாக காணப்படுவீர்கள். வேலை தொடர்பான பயணம் அமையும். கூடுதல் செலவுகள் ஏற்படும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று நீங்கள் நம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உங்கள் பணிகளை பொறுமையாக செய்து முடிப்பீர்கள். இன்று கூடுதல் செலவுகள் ஏற்படலாம். கண் எரிச்சல் ஏற்படலாம்.

மிதுனம்

இன்று நீங்கள் முன்னேற்றப்பாதையில் செல்வீர்கள். உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

கடகம்

உங்களுடைய செயல்களை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். பணிகளில் புதிய வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம்

இன்றைய நாள் உங்களுக்கு கடினமாக இருக்கும். உங்கள் பணிகளை செய்து முடிப்பதற்கு கடின முயற்சி எடுக்க வேண்டும். பணிகளில் தவறுகள் நேரலாம். பணவரவு குறைவாகவே இருக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

கன்னி

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணிகளை பொறுமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாரிடம் நீங்கள் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். பணம் வரவு மற்றும் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு இனிமையான தருணங்கள் காத்திருக்கின்றன. பணிகளில் புதிய முயற்சிகளை கொண்டு வருவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். மன உறுதியோடு இருப்பீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் மன உறுதியோடும் சுறுசுறுப்பாகவும் காணப்படுவீர்கள். பணிகளில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு சிறப்பாக அமையும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு

வெற்றிக்கு வழிகாட்டும் நாளாக இன்றைய நாள் அமையும். பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். ஆனால் பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

மகரம்

இன்று நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லது. பணிச்சுமை ஏற்படலாம். பணம் வரவு குறைவாக காணப்படும். செலவுகளும் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்

உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இன்று அமையும். உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு அதிக அளவில் காணப்படும். நல்ல விஷயங்களுக்காக நீங்கள் பணத்தை பயன்படுத்தலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம்

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். உங்கள் பணத்தை நல்ல விஷயங்களுக்காக செலவு செய்கிறீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.