மேஷம்
இன்றையதினம் உங்களுக்கு பரபரப்பாக காணப்படும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் நேரலாம். தேவையற்ற செலவுகள் உருவாகும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பது தவிர்க்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதிநிலைமை சுமாராக காணப்படும். கால் வலி, தலைவலி ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
மிதுனம்
இன்று நீங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். பணியிடத்தில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். பணப்பற்றாக்குறை ஏற்படும். மன அழுத்தம் காரணமாக உடல் உபாதைகள் ஏற்படலாம்.
கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். கடினமான வேலைகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். நிதி நிலைமை மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
சிம்மம்
முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மன நிம்மதிக்காக ஆன்மிக வழிபாட்டில் ஈடுபடலாம். உங்களுடைய பணி சிறப்பாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
கன்னி
இறை வழிபாடு மற்றும் ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது நல்லது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். கண் எரிச்சல் ஏற்படலாம்.
துலாம்
இன்று நீங்கள் உற்சாகம் குறைந்து காணப்படுவீர்கள். பணிச்சுமை அதிகமாக காணப்படும். குடும்ப உறவில் சில சங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள்.தலைவலி ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை
விருச்சிகம்
இன்று நீங்கள் சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். கூடுதல் பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
தனுசு
உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நாளாக இன்று அமையும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இதனால் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
மகரம்
இன்று நீங்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். பணியிடத்தில் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். பணிகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் உருவாகும். காய்ச்சல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்
இன்று நீங்கள் எதிர்பார்த்த பலனை பெறுவீர்கள். உங்களுடைய பணிகள் கடுமையாக இருந்தாலும் அதனை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
மீனம்
இன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். உங்களுடைய பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாரிடம் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.