இன்றைய ராசிபலன் – 20-07-2020 (திங்கள் கிழமை)

மேஷம்

இன்று நீங்கள் பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் ஆன்மீக வழிபாடு தியானம் மேற்கொள்ளலாம் தேவையில்லாத பயத்தை தவிர்த்துவிட்டு அமைதியாக பணியாற்றுங்கள் உறவுகளில் கருத்து வேறுபாடு காரணமாக ஈகோ பிரச்சினை உருவாகும் பணவரவு குறைவாகவே இருக்கும் தோள்வலி சளி இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது

ரிஷபம்

Advertisement

உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள் வேலைகளை திட்டமிட்டு செய்வது நல்லது மன அமைதிக்கு பக்தி பாடல்கள் கேட்கலாம் குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை செய்ய முடியாது இது உங்களுக்கு கவலையை தரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் இன்று பணம் வரவு அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளது

மிதுனம்

இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் பிறரிடம் பேசும்போது பதட்டப்படாமல் கவனமாக பேச வேண்டும் உங்கள் பணிகளில் சிறுசிறு தவறுகள் உண்டாகலாம் எனவே கவனமாக கையாள வேண்டும் வருமானம் குறைந்து காணப்படும் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்

கடகம்

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது பணிகளில் சிறுசிறு தவறுகள் உருவாகலாம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனவே செலவை சீக்கிரமாக பார்த்துக் கொள்ளவும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது

சிம்மம்

இன்று நீங்கள் பொறுமையாக இருப்பது அவசியம் உங்களுடைய பணிகளால் உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும் செலவுகள் அதிகமாக இருப்பதால் பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும் உங்களின் ஆற்றல் காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

கன்னி

இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும் புதிய வாய்ப்புகள் புதிய தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்வீர்கள் சக ஊழியர்களிடம் நல்லுறவு ஏற்படும் உங்கள் அணுகுமுறையால் உறவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்வீர்கள் பணத் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்வீர்கள்

துலாம்

இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும் அதிக பணிச்சுமை காரணமாக பணியில் சில தடுமாற்றங்கள் இருக்கும் எனவே கவனத்தோடு இருப்பது நல்லது குடும்ப உறவுகளில் அன்பு மேலும் வளரும் நல்ல பணவரவு கிடைக்கும் பணிச்சுமை மன உளைச்சல் காரணமாக முதுகுவலி பிரச்சினை உருவாகலாம் எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்

விருச்சிகம்

கவலைகளை நீக்கி மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள் பல சோதனைகளுக்குப் பிறகு வெற்றியைக் காண்பீர்கள் உங்கள் பணியில் முழு ஈடுபாடு இருக்கும் கருத்து வேறுபாடுகளால் உறவுகளில் மகிழ்ச்சி குறையலாம் பயணத்தின்போது உங்கள் பணத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்

தனுசு

உங்களை தேடி வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் பணிகளில் சோர்வு ஏற்படலாம் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காது நீங்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பீர்கள் என்று செலவுகள் அதிகம் காணப்படும் ஆனால் பணம் குறைவாக இருப்பதால் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்படும் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது

மகரம்

இன்று சிறப்பான நாளாக அமையும். தைரியமாக இருப்பீர்கள். உங்களது பணிகளை விரைவாக முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் இன்று மகிழ்ச்சியாக இருப்பிர்கள். அதிக அளவு பணம் புழக்கம் இருக்கும். சரியான முறையில் செலவு செய்வது நல்லது. சற்று, சோர்வாக காணப்படுவீர்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு உற்சாகத்தை தரும் நாள். கடின உழைப்பால் வாழ்க்கையை உயர்த்ததிக் கொள்வீர்கள். வேலைப்பளு சற்று அதிகாமாக இருக்கும். கவனமாக கையாளுவது நல்லது. உங்கள் துணையிடம் அன்பான நல்லிணக்கம் உண்டாகும். பண வரவு அதிமாக இருக்கும். பணத்தை திட்டமிட்டு சேமிப்பது நல்லது. நல்ல ஆரோக்கியம் இருக்கும்.

மீனம்

வீன் வம்பு உருவாக வாய்ப்புண்டு. மற்றவர்களிடம் பேசுவதற்கு முன்பு நிதானத்தோடு பேசுவது நல்லது. உங்களது வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு உண்டாக வாய்ப்புண்டு. நட்புடன் கையாளுவது நல்லது. பணத்தை இழக்க வாய்ப்புண்டு, செலவு செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.