• Home
Wednesday, June 25, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

தக்காளிப் பழத்தின் மகத்தான மருத்துவ பயன்கள்

by Tamilxp
March 9, 2025
in லைஃப்ஸ்டைல்
A A
தக்காளிப் பழத்தின் மகத்தான மருத்துவ பயன்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

நமது தினசரி உணவில் தக்காளி கண்டிப்பாக எடுத்தக்கொள்வோம். தக்காளி உணவிற்கு சுவையை மட்டும் அல்ல, உடலுக்க ஆரோக்கியத்தையும் தருகிறது. இங்கு, தக்காளியில் இருக்கும் சத்துக்கள் பற்றியும், மருத்துவ குணங்கள் பற்றியும் பார்ப்போம்.

தக்காளியில் உள்ள சத்துக்கள்

இதையும் படிங்க

காது வலி குணமாக வீட்டு மருத்துவம்

காது வலி குணமாக வீட்டு மருத்துவம்

March 9, 2025
தாய்ப்பால் கட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்..? 3 முக்கிய டிப்ஸ்கள்..!

பாலுட்டும் அம்மாக்களுக்கு சில டிப்ஸ்

March 9, 2025
உலர் திராட்சையின் சத்துக்களும் அதன் பலன்களும்

உலர் திராட்சையின் சத்துக்களும் அதன் பலன்களும்

April 6, 2025
சூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்

சூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
ADVERTISEMENT

வைட்டமின் ஏ, சி, பி, பி6, நார்ச்சத்து, நியாசின் உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், தாமிரம் போன்ற சத்துக்கள் தக்காளியில் உள்ளன. கலோரிகள் குறைந்த அளவில் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

தக்காளி மருத்துவ குணங்கள்

தக்காளி புத்துணர்ச்சி அளிக்கும். எளிதில் சீரணமாகும். வயிற்றுக் கோளாறுகளிலும், ஈரல் கோளாறுகளிலும் நல்ல குணமளிக்கும். தக்காளியை சமைத்துண்டாலும், சூப் தயாரித்து உண்டாலும் உடல் வலுப்படும்.

தக்காளி சாறுடன், உப்பு, மிளகு பொடி சேர்த்துக் கொடுத்தால் கர்ப்பிணிகள் ஆரம்பகால வாந்தி நிற்கும். தக்காளி சாறுடன் தேன் கலந்து பருக இரத்தம் சுத்தப்படும். பழத்தை வேகவைத்துக் கட்டி வர புண் விரைவில் குணமாகும்.

அஜீரணம், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு இது சிறந்த நிவாரணமாகும். தேனும், ஏலக்காய்த் தூளும் கலந்து பருகினால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

வயிற்று கடுப்பு நோய்க்கு பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றுடன் உட்கொள்ள வேண்டும். மாலைக்கண், கிட்டப்பார்வை கோளாறு ஆகியவற்றை தடுக்க தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ சத்து உதவுகிறது.

தினமும் காலையில் ஒரு தக்காளி சாப்பிட்டுவர சிறுநீர்ப் பாதையில் கல் தோன்றாதவாறு தடுக்கலாம். தக்காளி சிறுநீரில் உள்ள அமிலம் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொற்று நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது

ஒரு கப் தக்காளி சாற்றில் சிறிதளவு உப்பும், சிறிதளவு மிளகுத்தூளும் கலந்து பருகினால் மஞ்சள் காமாலைக்கு நல்லது. ஒரு டம்ளர் தக்காளி சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு, மிளகு சேர்த்து அதிகாலையிலேயே பருகுவது பித்தம், அஜீரணம், குடலில் மிதமிஞ்சிய வாயு உற்பத்தி, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்

ஒரு டம்ளர் தக்காளி சாற்றுடன் தேனும் ஒரு சிட்டிகை ஏல பொடியும் கலந்து பருக வேண்டும். நுரையீரல் கோளாறுகளில் நிவாரணம் பெற இது உதவும். சிறுநீரகப் பையில் ஏற்படும் கல் மற்றும் வயிறு, ஈரல் சுவாச உறுப்புகளில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும் தக்காளி சாருக்கு இருக்கிறது.

தக்காளியை அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம். அதனுடைய கூழ்பகுதியை முகத்தில் தாராளமாகப் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடலாம். தக்காளி பழம் சாப்பிடுவதால் உடலும், உள்ளமும் எப்போதும் நலமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். இதனால் பிற மனிதர்களிடமும், உலகில் உள்ள எல்லா உயிரினங்களிடமும் அன்பு செலுத்தும் குணம் இயல்பாக வருகிறது. எனவே தினமும் ஒரு கப் தக்காளி சாறு காலையில் தவறாமல் அருந்தி வாருங்கள்.

ShareTweetSend
Previous Post

பீன்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

Next Post

பரங்கிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் தீமைகள் என்ன?

Related Posts

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?
லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?

June 24, 2025
12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
லைஃப்ஸ்டைல்

12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

June 24, 2025
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

June 23, 2025
பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
Next Post
பரங்கிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் தீமைகள் என்ன?

பரங்கிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் தீமைகள் என்ன?

Cockroach in Tamil

கரப்பான் பூச்சி பற்றி நம்ப முடியாத சில உண்மைகள்

வாழைமரத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்..!

வாழைமரத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்..!

ADVERTISEMENT
கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?
லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஸ்கேன்கள் எடுக்கும்போது...

by Tamilxp
June 24, 2025
12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
லைஃப்ஸ்டைல்

12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

குங்குமப்பூ (Saffron) என்பது இந்தியர்களுக்கு மிகவும்...

by Tamilxp
June 24, 2025
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,...

by Tamilxp
June 23, 2025
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
Register marriage
தெரிந்து கொள்வோம்

தமிழ்நாட்டில் திருமணத்தை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

April 22, 2025
திருப்பதி முடி காணிக்கை மூலம் இவ்வளவு வருமானமா?? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!!
தெரிந்து கொள்வோம்

திருப்பதி முடி காணிக்கை மூலம் இவ்வளவு வருமானமா?? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!!

December 18, 2024
இந்திய ராபின்ஹூட் மன்சிங் கதை – Part 3
தெரிந்து கொள்வோம்

இந்திய ராபின்ஹூட் மன்சிங் கதை – Part 3

May 29, 2025
உயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்
தெரிந்து கொள்வோம்

உயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்

March 9, 2025
வைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

வைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா?

March 9, 2025
How to get a birth certificate
தெரிந்து கொள்வோம்

பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி? முழுமையான வழிகாட்டி (2025)

April 22, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.