Search
Search

திருமண உடைகளுக்கு பொருத்தமாக முக கவசங்கள் – இப்ப இதுதான் ட்ரெண்டிங்

கொரோனா தொற்று காரணமாக தற்போது அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்கிறோம். எல்லா கடைகளிலும் முகக்கவசம் அணிந்து உள்ளே வரவும் என்ற அறிவிப்புகளை நாம் பார்த்து வருகிறோம்.

தற்போது திருமண ஆடைகளுக்கு மேட்சிங்காக முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பெண்ணும் – மாப்பிள்ளையையும் சற்று வித்தியாசமாக காட்ட மாஸ்குகள் டிசைன் செய்து வர துவங்கி விட்டது.

தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக வரும் மாஸ்குகள் இதோ உங்களுக்காக.

Leave a Reply

You May Also Like