in

ஜூன் மாத ரேஷன் பொருள்கள் எப்போது கிடைக்கும்? – முதல்வர் அறிவிப்பு

கொரோனா பாதிப்பின் காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் சேர்ந்து விடமால் இருக்க, டோக்கன் முறையில் பொருள்கள் வழங்கப்படுகிறது.

அதன்படி, குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலையின்றி ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்றும் அதற்க்கான டோக்கன் மே 29ஆம் தேதி அவரவர் வீடுகளிலேயே வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரேசன் கடையில் அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் போன்றவற்றை விலையின்றி ஜூன் 1 ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என முதல்வர் கூறியுள்ளார்.

sanchita shetty

Actress Sanchita Shetty Cute Stills

தமிழக மக்களுக்கு ஒரு நம்பிக்கை செய்தி சொன்ன தமிழக சுகாதாரத்துறை