TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result

வங்காரவள்ளி கீரையின் மருத்துவ குணங்கள்

by Tamilxp
December 18, 2024
in மருத்துவ குறிப்புகள்
A A
வங்காரவள்ளி கீரையின் மருத்துவ குணங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வங்காரவள்ளைக் கீரையுடன் சதகுப்பை (சிறிதளவு), மஞ்சள் (சிறிதளவு) இரண்டையும் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.

வங்காரவள்ளைக் கீரையுடன் மிளகு, பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் குணமாகும்.

இதையும் படிங்க

குடல் அழற்சி (IBD): காரணங்கள், அறிகுறிகள்,எதிர்கொள்வது எப்படி?

குடல் அழற்சி (IBD): காரணங்கள், அறிகுறிகள்,எதிர்கொள்வது எப்படி?

May 19, 2025
ஆவி பிடிக்க போறீங்களா? இந்த மூலிகைகளை முயற்சி பண்ணுங்க

ஆவி பிடிக்க போறீங்களா? இந்த மூலிகைகளை முயற்சி பண்ணுங்க

May 17, 2025
வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

May 13, 2025

வங்காரவள்ளைக் கீரையுடன் சிறிது ஓமம் கலந்து அரைத்துச் சாப்பிட்டால் வயிற்று உப்புசம் குணமாகும். வங்காரவள்ளைக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். வங்காரவள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்துக் கஷாய மாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குணமாகும்.

வங்காரவள்ளைக் கீரையைத் தொடர்ந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும். வங்காரவள்ளைக் கீரைச் சாற்றில் சுக்குப் பவுடரை குழைத்துச் சாப்பிட்டால் மூச்சுத்திணறல் குணமாகும். வங்காரவள்ளைக் கீரைச் சாற்றில் பூண்டை (ஒரு பல்) அரைத்துச் சாப்பிட்டால், இதய நோய்கள் குணமாகும்.

வங்காரவள்ளைக் கீரை, கற்பூரவள்ளி – இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இருமல் குணமாகும். வங்காரவள்ளைக் கீரைச் சாற்றில் வாய்விளங்கத்தை அரைத்துச் சாப்பிட்டால் குடல் கிருமிகள் ஒழியும்.

Tags: கீரை வகைகள்
ShareTweetSend
Previous Post

சிறுநீரக நோய்களை குணப்படுத்தும் தண்டு கீரை

Next Post

தொற்று நோய் காரணமாக ஏற்படும் காய்ச்சலை நீக்கும் சித்தரத்தை

Next Post
தொற்று நோய் காரணமாக ஏற்படும் காய்ச்சலை நீக்கும் சித்தரத்தை

தொற்று நோய் காரணமாக ஏற்படும் காய்ச்சலை நீக்கும் சித்தரத்தை

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?
ஆன்மிகம்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

மனித வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்...

by Tamilxp
May 20, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

தனி வழிபாடு:தனிப்பட்ட முறையில், தன்னையும் குடும்பத்தினரையும்...

by Tamilxp
May 20, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?
ஆன்மிகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

தினந்தோறும் இறைவனை வணங்குவது மனதுக்கு அமைதியை...

by Tamilxp
May 20, 2025
விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
தெரிந்து கொள்வோம்

விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பலருடன் சேர்ந்து ஒரு விருந்தில் பங்கெடுப்பது...

by Tamilxp
May 20, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.