Search
Search

விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு

cinema news in tamil

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘தங்கலான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி கடப்பாவில் தொடங்கியது.

விக்ரம் நடிக்கும் 61 வது படத்தின் மூலமாக பா.ரஞ்சித் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like