விஷால் நடிக்கும் 31வது படம் – வில்லன் யார் தெரியுமா?

விஷால் தற்போது நடித்து வரும் படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக டிம்பிள் ஹயாத்தி நடித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணாவும், நந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

cinema seithigal tamil today

விஷால் பிலிம் பேக்ட்ரி தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அஜித்தின் ஜனா, விக்ரமின் ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement