Search
Search

டிவி நிகழ்சித் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்.

vj anandha kannan death

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நேற்று இரவு காலமானார்.

vj anandha kannan death

சன் மியூசிக்கில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன். சித்துபாத் உள்ளிட்ட சீரீயலில் நடித்த ஆனந்த கண்ணன் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆனந்த கண்ணன் பல வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனந்த கண்ணன் மறைவிற்கு ரசிகர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றர்.

Leave a Reply

You May Also Like