• Home
Monday, June 23, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு..?

by Tamilxp
October 29, 2024
in தெரிந்து கொள்வோம்
A A
ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

பல கோடி இந்திய இளைஞர்களின் கனவு ஐபிஎஸ், பள்ளியில் படிப்பில் இருந்து இதற்காகத் தயாராகி வரும் பலரை நாம் பார்த்து இருப்போம். ஐபிஎஸ் என்பது ஒரு பதவி மட்டும் அல்லாமல் மாபெரும் கடமை.

நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் துவங்கி குற்றங்களைக் குறைப்பது, கண்டறிவது எனத் தொடங்கி அடுக்கிக்கொண்டே போகலாம். சமீபத்தில் தமிழ்நாட்டின் டிஜிபி-யாக நியமிக்கப்பட்ட சைலேந்திர பாபு அவர்களும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

பட்டாசு உருவான கதை தெரியுமா?

பட்டாசு உருவான கதை தெரியுமா?

October 29, 2024
அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

June 17, 2025
எலிக்கு வைக்கப்படும் மருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

எலிக்கு வைக்கப்படும் மருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

November 16, 2024
How is water formed inside a coconut

தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

June 7, 2025
ADVERTISEMENT

இந்நிலையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கும் எவ்வளவு சம்பளம் இருக்கும்..?!

அனுபவம், பதவி அடிப்படையில்

பிற துறைகளில் இருப்பது போல் அனுபவம், பதவி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பளம் மாறுபடும். இந்த வகையில் புதிதாகப் பணியில் சேரும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பள அளவீட்டு எவ்வளவு..? சம்பளத்தைத் தாண்டி கிடைக்கும் சலுகைகள் என்ன..? என்பதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

புதிய ஐபிஎஸ் அதிகாரி

புதிதாகப் பணியில் சேரும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் அடிப்படை சம்பளம் 56,100 ரூபாய் மட்டுமே, பலரும் லட்சக் கணக்கில் சம்பளம் பெறுவார்கள் என நினைப்பது உண்டு. ஆனால் ஒரு புதிய ஐபிஎஸ் அதிகாரியின் அடிப்படை சம்பளம் 56100 ரூபாய் மட்டுமே.

கிராக்கிப்படி அளவு

இதன் அடிப்படையில் தான் பிற கொடுப்பனவுகள் அளிக்கப்படும். அந்த வகையில் அடிப்படை சம்பளத்தின் மீதான 21 சதவீத தொகையைக் கிராக்கிப்படி-யாக அளிக்கப்படுகிறது. இதன் மூலம் 11,781 ரூபாய் அளிக்கப்படும்.

பயணக் கொடுப்பனவு பிரிவு

பயணக் கொடுப்பனவு, இதில் 3 வகையாகப் பிரிக்கப்படுகிறது. கிளாஸ்x, கிளாஸ் Y மற்றும் கிளாஸ் z. இந்தப் பயணக் கொடுப்பனவு அரசு வாகனம் இல்லாதவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும், பொதுவாக அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அரசு வாகனங்கள் கொடுக்கப்படுவது வழக்கம்.

பயணக் கொடுப்பனவு அளவு

வீட்டிலிருந்து காவல் நிலையத்திற்கும் (பணி செய்யும் இடம்), காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கும் செல்வதற்காகப் பயன்படுத்தும் சொந்த வாகனங்களுக்கு இந்தப் பயணக் கொடுப்பனவும் கொடுக்கப்படுகிறது. கிளாஸ் X பிரிவில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு 8,712 ரூபாயும், கிளாஸ் Y மற்றும் கிளாஸ் Z பிரிவில் இருப்போருக்கு 4356 ரூபாய் அளிக்கப்படுகிறது.

வீட்டு வாடகை கொடுப்பனவு உண்டு

மேலும் வீட்டு வாடகை கொடுப்பனவு, பெரும்பாலும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் இருக்கும் வீடுகள் அளிக்கப்படும். அரசு தங்குவதற்கு வீடு அளிக்காத பட்சத்தில் குத்தகை அல்லது வாடகை வீட்டிற்கு ஐபிஎஸ் அதிகாரி செல்ல வேண்டி வரும்.

ஐபிஎஸ் அதிகாரிக்கு வீடு

இப்போது இந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு கீழ் அடிப்படை சம்பளத்தில் 10 முதல் 30 சதவீதம் வரையிலான கொடுப்பனவு அளிக்கப்படும். 95 சதவீதம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அரசு வீடுகள் கொடுக்கப்படும்.

வீட்டு வாடகை கொடுப்பனவு அளவு

இந்த நிலையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் பயணக் கொடுப்பனவு தவிர்த்து மொத்தம் 67881 ரூபாய்ச் சம்பளமாகப் பெற முடியும், ஆனால் வருமான வரி இருப்பதால் இந்தக் கணக்கீடு போக 50911 ரூபாய் கையில் சம்பளமாகக் கிடைக்கும்.

இதர பிடித்தம்

இதைத் தவிர்த்து டிஜிபி பண்ட், போலீஸ் ஆபிசர் கடன் பத்திரம் போன்ற இதர பல திட்டங்களுக்கும் இருக்கும் காரணத்தால் குறிப்பிட்ட 50911 ரூபாய் அளவை விடவும் சற்று குறைவாகவே கிடைக்கும்.

2,25,000 ரூபாய் வரை உயரும்

ஆனால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் அடிப்படை சம்பளம் சீனியாரிட்டி, பதவி ஆகியவற்றின் படி 56,100 ரூபாய் முதல் 2,25,000 வரையில் அதிகரிக்கும்.

டிஜிபி சம்பளம்

உதாரணமாக டிஜிபி அல்லது ஐபி டைரக்டர் அல்லது சிபிஐ டைரக்டர் பதவியில் இருப்போருக்கு 2,25,000 ரூபாய் வரையில் சம்பளமாகப் பெற முடியும். இதைத் தாண்டி கிராக்கிபடி, பயணக் கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு ஆகியவையும் உண்டு. உயர் பதவியில் இருப்போருக்கு இதர பல சலுகைகளும் உண்டு.

பதவியும் சம்பளமும்

எந்தப் பதவிக்கு எவ்வளவு அடிப்படை சம்பளம்

  • Director General of Police அல்லது Director of IB அல்லது Director of CBI- ரூ.2,25,000.00
  • Director General of Police – ரூ. 2,05,400.00
  • Inspector General of Police – ரூ. 1,44,200.00
  • Deputy Inspector General of Police – ரூ.1,31,100.00
  • Senior Superintendent of Police – ரூ. 78,800.00
  • Additional Superintendent of Police – ரூ.67,700.00
  • Deputy Superintendent of Police – ரூ. 56,100.00

மேலும் ஐபிஎஸ் அதிகாரிகளை விடவும் ஐஏஎஸ் அதிகாரிகளின் சம்பளம் சற்று அதிகம்.

ShareTweetSend
Previous Post

எஸ்.பி முதல் டிஜிபி வரை.. சைலேந்திர பாபுவின் மிரட்டலான பின்புலம்!

Next Post

வெந்நீரில் குளிக்கும் ஆண்களுக்கு! ஆண்மை பிரச்சினைகள் எல்லாம் வருமாம்

Related Posts

ஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..? உண்மைக் காரணம் இதோ..!
தெரிந்து கொள்வோம்

ஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..? உண்மைக் காரணம் இதோ..!

June 22, 2025
பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?

June 22, 2025
கேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா?  இதை ட்ரை பண்ணுங்க
தெரிந்து கொள்வோம்

குறைந்த விலைக்கு சிலிண்டர் வேணுமா? இந்த டிரிக்கை பயன்படுத்தலாம்!

June 22, 2025
புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
தெரிந்து கொள்வோம்

புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

June 22, 2025
வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

June 22, 2025
உடல் மொழி மற்றும் உளவியல் மூலம் மனித மனதை வாசிப்பது எப்படி?
தெரிந்து கொள்வோம்

உடல் மொழி மற்றும் உளவியல் மூலம் மனித மனதை வாசிப்பது எப்படி?

June 22, 2025
Next Post
சுடுநீரில் குளிப்பது சரியா..? தெளிவான விளக்கம்..!

வெந்நீரில் குளிக்கும் ஆண்களுக்கு! ஆண்மை பிரச்சினைகள் எல்லாம் வருமாம்

ஒற்றை தலைவலி நீங்க பாட்டி வைத்தியம்

ஒற்றை தலைவலி நீங்க பாட்டி வைத்தியம்

முட்டைக் கோஸ் வேக வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

முட்டைக் கோஸ் வேக வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

ADVERTISEMENT
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,...

by Tamilxp
June 23, 2025
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?
ட்ரெண்டிங்

‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்...

by Tamilxp
June 21, 2025
“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.
ட்ரெண்டிங்

“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஒரு...

by Tamilxp
June 21, 2025
பெண்கள் திருமணத்தின் போது ஏன் சிவப்பு நிற புடவை அணிகிறார்கள் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

பெண்கள் திருமணத்தின் போது ஏன் சிவப்பு நிற புடவை அணிகிறார்கள் தெரியுமா?

August 11, 2024
ஆந்தைகள் பற்றி சில உண்மைகள்
தெரிந்து கொள்வோம்

ஆந்தைகள் பற்றி சில உண்மைகள்

March 9, 2025
முதலைகள் பற்றி நீங்கள் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

முதலைகள் பற்றி நீங்கள் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள்

March 9, 2025
methanol meaning in tamil
தெரிந்து கொள்வோம்

மெத்தனால் என்றால் என்ன? அது எப்படி விஷமாக மாறுகிறது?

March 9, 2025
உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?
தெரிந்து கொள்வோம்

உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

June 15, 2025
கே.எப்.சி நிறுவனம் உருவானது எப்படி தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

கே.எப்.சி நிறுவனம் உருவானது எப்படி தெரியுமா?

March 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.