in

யாஷிகாவின் தங்கையை பாத்திருக்கீங்களா..? இதோ அழகிய புகைப்படங்கள்..!

கார்த்தி;க் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாரு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமே அவர் பிரபலம் அடைந்தார். பின்னர் படவாய்ப்புகள் இன்றி தவித்து வந்த இவர், பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் வரவேற்பை பெற்றார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர், தனது சோசியல் மீடியா கணக்குகளில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்நிலையில், யாஷிகாவை மிரட்டும் வகையில் அவரது தங்கை களமிறங்கியிருக்கிறார். அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டி வருகிறார்.