Search
Search

எந்த நேரத்தில் பூனையின் சிறுநீர் ஒளிரும்..? இதுபோன்ற 10 சுவாரசிய தகவல்கள்..!

தற்போது நம் அறியாத 10 சுவாரசிய தகவல்கள் குறித்து காண்போம். இந்த தகவல்கள் அனைத்தும் உங்களை ஆச்சரியமடைய வைக்கும் என்று நம்புகிறோம்.

1. உலகில் உள்ள 99 சதவீத மக்களால் தங்களது கை முட்டியை நாக்கினால் நக்க முடியாது. ( முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள். )

2. இறாலின் மூளை எங்கு இருக்கும் தெரியுமா..? அதன் தலையில் இருக்கும்.

3. இந்த உலகத்தில் பன்றிகளால் தனது சொந்த முயற்சியின் மூலம் வானத்தை பார்க்கவே முடியாது.

4. நீங்கள் வேகமாக தும்பினால், சில சமயங்களில் உங்களது விலா எலும்பில் முறிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்.

5. சாதாரணமாக காதுகளில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவை விட, நாம் ஒரு மணி நேரம் ஹெட்போன் பயன்படுத்தினால், 700 மடங்கு அதிகரிக்குமாம்.

6. பூனையின் சிறுநீர் இருளாக இருக்கும் இடங்களில் ஒளிருமாம்.

7. உலகில் உள்ள ஒருவொரு மனிதருக்கும் தனித்துவமான கைரேகைகள் இருப்பதைப்போன்று, நாக்கின் ரேகையும் தனிவத்துவமாக இருக்கும். அதாவது, மனிதனுக்கு மனிதன் நாக்கின் ரேகை மாறுபடுமாம்.

8. ஆங்கில எழுத்துகளை டை ரைட்டர் அல்லது கணிணியில் டைப் செய்யும்போது, நாம் இடது கைகள் தான் 56 சதவீத எழுத்துகளை டைப் செய்யுமாம். ( முறையாக டைப் ரைட்டிங் பயிற்சி பெற்றவர்களுக்கு இது பொருந்தும். )

9. உலகில் இருக்கும் அனைத்து மீன் வகைகளிலும், சுறா மீன் மட்டும் தான் தனது இரண்டு கண்களையும் சிமிட்டும் திறன் படைத்தது.

10. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் பற்றி சொல்கிறேன். அந்த பகுதியின் முழு பெயர் இது தான்.,

“எல் பியூப்லோ டி நியூஸ்ட்ரா செனோரா லா ரெய்னா டி லாஸ் ஏஞ்சல்ஸ் டி போர்சியுங்குல்”

Leave a Reply

You May Also Like