Search
Search

டிக் டாக் உட்பட 52 சீன செயலிகளை தடை பன்னுங்க… – Here is the complete list of the 52 Chinese apps

52 chinese apps list in india

சீனாவுடன் தொடர்புடைய 52 மொபைல் செயலிகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் தேசிய புலனாய்வு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

லடாக் எல்லையில் உருவான பிரச்சனையால் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது, அதில் 48 சீன ராணுவ வீரர்கள் பலியாகினர். இதனால், லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

52 chinese apps list in india

இந்நிலையில், சீனாவுடன் தொடர்புடைய 52 செயலிகளை தடை செய்ய வேண்டுமென தேசிய புலனாய்வு அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளது. இந்த செயலிகளின் மூலம் இந்தியா குறித்த பல தரவுகள் திருட வாய்ப்பிருப்பதாகவும் மற்றும் பாதுகாப்பனவை கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்புகள் தடைசெய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்த செயலிகளின் விவரம்…

  • TikTok, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo
  • WeChat, SHAREit, UC News, UC Browser
  • BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE
  • Kwai, ROMWE, SHEIN, NewsCanine, Photo Wonder
  • APUS Browser, VivaVideo- QU Video Inc
  • Perfect Corp, CM Browser, Virus Cleaner (Hi Security Lab)
  • Mi Community, DU recorder, YouCam Makeup
  • Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser
  • DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah
  • CacheClear DU apps studio, Baidu Translate, Baidu Map
  • Wonder Camera, ES File Explorer, QQ International
  • QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music
  • QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings
  • Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space

Leave a Reply

You May Also Like