• Home
Wednesday, June 4, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

நிம்மதியான தூக்கம் வருவதற்கு சில டிப்ஸ்

by Tamilxp
March 9, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
இரவில் தூங்கினால் வியர்வையா..? அப்ப இந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு இருக்கு..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தூக்கமின்மை. சிலர் படுத்தவுடன் தூங்கி விடுவார்கள். சிலர் என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு தூக்கம் எளிதில் வருவதில்லை.

இரவில் நன்றாக தூங்கினால்தான் மறுநாள் காலையில் நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியும். மனித வாழ்க்கையில் தூக்கம் மிக முக்கியம். நிம்மதியான தூக்கம் வருவதற்கு நாம் சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால் போதும். தூக்கம் நன்றாக வரும்.

இதையும் படிங்க

மாதவிலக்கு பிரச்சனைக்கு இயற்கை மருந்து

மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் துன்பங்களை போக்குவது எப்படி?

March 9, 2025
இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ் : அறிகுறிகள் என்ன?

இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ் : அறிகுறிகள் என்ன?

January 6, 2025
நீங்கள் தினம் கீரைகள் சாப்பிடுறீங்களா? அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது தெரியுமா?

நீங்கள் தினம் கீரைகள் சாப்பிடுறீங்களா? அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது தெரியுமா?

March 9, 2025
அடிவயிற்று கொழுப்புகள் குறையணுமா? இதை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

அடிவயிற்று கொழுப்புகள் குறையணுமா? இதை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

December 18, 2024
ADVERTISEMENT

முதலில் தூக்க மாத்திரை சாப்பிடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் புரோட்டா, பிரியாணி, சிக்கன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது செரிமானம் ஆகும் போது சிலருக்கு தூக்கத்தை கெடுக்கும்.

இட்லி, சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளை சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும். நமது உடலில் வெப்பம் அதிகமாக இருந்தால் தூக்கத்தை கெடுக்கும். ஆகையால் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

நீங்கள் உறங்கும் இடம் நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும். கொசுத் தொல்லை இருந்தால் கொசுவலை பயன்படுத்துங்கள். தூங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்பே டிவி, கம்ப்யூட்டர், மொபைல் பார்ப்பதை தவிர்க்கவும்.

நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகே செல்போன் வைக்க வேண்டாம். இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்பு குளித்துவிட்டு சாப்பிடுங்கள். இதனால் தூக்கம் நன்றாக வரும்.

உடல் உழைப்பு இல்லையென்றால் தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படும். ஆகவே இரவில் சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடைபயிற்சி செய்து விட்டு பிறகு தூங்க செல்லுங்கள். தூக்கம் அருமையாக வரும்.

தியானம், யோகா, உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடலும் மனதும் நல்ல ஆரோக்கியமாக இருப்பதுடன் தூக்கமும் நன்றாக வரும். இதை சரியாக செய்தாலே போதும். நிம்மதியான தூக்கம் நிச்சயம் கிடைக்கும்.

ShareTweetSend
Previous Post

உங்கள் செல்ல நாய்க்கு நோய் வராமல் தடுப்பது எப்படி?

Next Post

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Related Posts

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு
மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

June 4, 2025
கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!
மருத்துவ குறிப்புகள்

கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!

June 4, 2025
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.
மருத்துவ குறிப்புகள்

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

June 4, 2025
சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?
மருத்துவ குறிப்புகள்

சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?

June 3, 2025
பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு
மருத்துவ குறிப்புகள்

பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு

June 2, 2025
Next Post
பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சிரிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

சிரிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

தவளையின் தொண்டை துடித்துக் கொண்டிருப்பது ஏன்?

தவளையின் தொண்டை துடித்துக் கொண்டிருப்பது ஏன்?

ADVERTISEMENT
அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு
மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

இன்றைய பணியாளர்கள் மற்றும் அதிக நேரம்...

by Tamilxp
June 4, 2025
சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?
லைஃப்ஸ்டைல்

சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

விதை எண்ணெய்கள் உண்மையில் உடலுக்கு கேடா?...

by Tamilxp
June 4, 2025
மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி
ட்ரெண்டிங்

மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி

Samsung Galaxy S25 அல்ட்ரா உயர்...

by saravanan
June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு கால் வீக்கம் வருவது...

by Tamilxp
June 4, 2025
தெரிந்து கொள்வோம்

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

June 1, 2025
பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்
தெரிந்து கொள்வோம்

பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

May 30, 2025
actress-aachi-manorama-history-in-tamil
தெரிந்து கொள்வோம்

நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

May 30, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

May 30, 2025
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

May 30, 2025
ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

May 29, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.