• Home
Wednesday, June 4, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

புதினா இலையில் உள்ள மருத்துவ நன்மைகள்

by Tamilxp
April 26, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
புதினா இலையில் உள்ள மருத்துவ நன்மைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

புதினா சமையலுக்கு வாசனை தரும் பொருளாக உள்ளது. கொத்தமல்லி, கருவேப்பிலை போல புதினாவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதினா வெறும் வாசனைப் பொருள் மட்டுமல்ல. நல்ல மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகிறது.

இது கீரை வகையைச் சேர்ந்தது இதில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளது. இதனை துவையலாக அல்லது உணவில் சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வரலாம். அரை லிட்டர் தண்ணீரில் புதினாவை 3 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வந்தால் பல நோய்கள் குணமாகும்.

இதையும் படிங்க

நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்

March 16, 2025
பழச்சாறுகளும் அதன் நன்மைகளும்

பழச்சாறுகளும் அதன் நன்மைகளும்

March 9, 2025
நோன்பு கஞ்சி குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..!

December 18, 2024
உங்களுக்கு மாரடைப்பு வராம இருக்கணுமா…இதை ஃபாலோ பண்ணுங்க.

மாரடைப்பு வரமால் தவிர்க்கனுமா, இதே ஈஸியான டிப்ஸ்!!

March 9, 2025
ADVERTISEMENT

இதய சம்பந்தமான நோயுள்ளவர்கள் புதினாவை துவையல் அல்லது கசாயம் செய்து குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும்.

சில குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படும். அவர்களுக்கு புதினாவை சுத்தம் செய்து கசாயம் தயாரித்து அதில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொடுத்தால் போதும். வாந்தியும் வயிற்றுப்போக்கும் நின்றுவிடும். பெண்கள் அடிக்கடி புதினாவை உணவில் சேர்த்து வந்தால் மாதவிலக்கு கோளாறு நீங்கும்.

அசைவ உணவு சாப்பிடும் சிலருக்கு உணவு எளிதில் ஜீரணம் ஆகாமல் இருக்கும். அவர்கள் புதினாவை துவையலாக தயார்செய்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும். புதினாவை துவையல் செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும். புதினா இலையை சுத்தம் செய்து சீரகம் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு குணமாகும்.

ShareTweetSend
Previous Post

பாலுட்டும் அம்மாக்களுக்கு சில டிப்ஸ்

Next Post

உடல் சூட்டை தணிக்கும் இயற்கை மருத்துவங்கள் என்ன?

Related Posts

கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!
மருத்துவ குறிப்புகள்

June 4, 2025
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?

June 3, 2025
பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு
மருத்துவ குறிப்புகள்

பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு

June 2, 2025
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? கூடாதா? – டாக்டர் சொன்ன பதில்
மருத்துவ குறிப்புகள்

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? கூடாதா? – டாக்டர் சொன்ன பதில்

June 2, 2025
Next Post
உடல் சூட்டை தணிக்கும் இயற்கை மருத்துவங்கள் என்ன?

உடல் சூட்டை தணிக்கும் இயற்கை மருத்துவங்கள் என்ன?

மஞ்சள் காமாலை நோயினை குணமாக்குவது எப்படி?

வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குறிப்புகள்

வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் 31 மருத்துவ குறிப்புகள்

ADVERTISEMENT
மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி
ட்ரெண்டிங்

மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி

Samsung Galaxy S25 அல்ட்ரா உயர்...

by saravanan
June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு கால் வீக்கம் வருவது...

by Tamilxp
June 4, 2025
ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஆன்மிகம்

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ருத்ராட்சத்தை அணிவதன் மூலம் உடலில் பல்வேறு...

by Tamilxp
June 4, 2025
கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!
மருத்துவ குறிப்புகள்

கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!

பனை கருப்பட்டி எவ்வளவு சாப்பிட்டாலும் சர்க்கரை...

by Tamilxp
June 4, 2025
தெரிந்து கொள்வோம்

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

June 1, 2025
பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்
தெரிந்து கொள்வோம்

பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

May 30, 2025
actress-aachi-manorama-history-in-tamil
தெரிந்து கொள்வோம்

நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

May 30, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

May 30, 2025
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

May 30, 2025
ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

May 29, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.