• Home
Sunday, June 8, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள்

by Tamilxp
March 16, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

சுண்டைக்காயின் இலைகள், வேர்கள், கனிகள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் உணவில் அடிக்கடி சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இரண்டு வகைகள் உள்ளது. இதில் மலைக்காடுகளில் காணப்படும் மலைச்சுண்டை வற்றல் செய்யப் பயன்படுகின்றன. நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம்.

இதையும் படிங்க

மூளையின் செயல் திறனை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..

மூளையின் செயல் திறனை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..

March 9, 2025
இந்த 6 உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது

இந்த 6 உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது

August 10, 2024
avaram flower benefits in tamil

ஆவாரம் பூவின் அற்புத மருத்துவ குணங்கள்

March 9, 2025
விபத்து ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்

விபத்து ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்

March 9, 2025
ADVERTISEMENT

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழியும். வயிற்றுப் புண்ணை குணமாக்கும். சுண்டைக்காய் வற்றலை நல்லெண்ணையில் பொரித்து சாப்பிடுவது நல்லது.

சுண்டைக்காயுடன் பூண்டு, வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால், இருமல், மூலச்சூடு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளை சரியாகும்.

பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை சளி, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கால் நடுக்கம், உடல் சோர்வு, வயிற்று வலி ஆகியவை ஏற்படும். இதனை தடுக்க சுண்டைக்காயை நெய்யில் வறுத்து பொடி செய்து, சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் சோர்வை நீக்கும். தலைசுற்றல், வாந்தி, மயக்கம், தொண்டைக்கட்டு போன்றவை குணமாகும்.

சுண்டைக்காய் வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை சரியாகும்.

சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டைக்காய் வற்றலை பயன்படுத்தலாம்.

சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் வாயுப்பிடிப்பு பிரச்சனை நீங்கும். சுண்டைக்காயில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால்எலும்புகள் பலப்படும்.

ShareTweetSend
Previous Post

தலைவலி ஏன் வருகிறது? தீர்வு என்ன?

Next Post

கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்

Related Posts

பப்பாளி சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?
மருத்துவ குறிப்புகள்

பப்பாளி சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?

June 7, 2025
நெய்யுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..!!
மருத்துவ குறிப்புகள்

நெய்யுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..!!

June 7, 2025
அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு
மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

June 4, 2025
கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!
மருத்துவ குறிப்புகள்

கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!

June 4, 2025
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.
மருத்துவ குறிப்புகள்

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

June 4, 2025
Next Post
கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்

கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்

சரும பிரச்சனைகளை தீர்க்கும் எலுமிச்சை பேஸ் பேக்

சரும பிரச்சனைகளை தீர்க்கும் எலுமிச்சை பேஸ் பேக்

சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் அத்திப்பழம்

சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் அத்திப்பழம்

ADVERTISEMENT
ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை
ட்ரெண்டிங்

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை

செல்போன்களில் வரும் போலியான லிங்க் மூலம்...

by Tamilxp
June 8, 2025
பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?

நாம் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷை பாதுகாப்பாக...

by Tamilxp
June 7, 2025
tamil health tips
லைஃப்ஸ்டைல்

ஏ.சி பயன்படுத்துவது உடலுக்கு நல்லதா?

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள...

by Tamilxp
June 7, 2025
How to overcome loneliness
லைஃப்ஸ்டைல்

தனிமையை வெல்வது எப்படி?

ஒருபுறம், தனிமை என்பது ஒரு நோயாகவே...

by Tamilxp
June 7, 2025
Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!
தெரிந்து கொள்வோம்

Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

June 7, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

June 7, 2025
நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?
தெரிந்து கொள்வோம்

நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

June 7, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
How is water formed inside a coconut
தெரிந்து கொள்வோம்

தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

June 7, 2025
நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

June 7, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.