• Home
Wednesday, June 4, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

ஆண்கள் கட்டாயம் பலாப்பழம் சாப்பிடணும்…ஏன் தெரியுமா?

by Tamilxp
March 9, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
ஆண்கள் கட்டாயம் பலாப்பழம் சாப்பிடணும்…ஏன் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

முக்கணிகளில் முக்கியமான கனி என்றால், அது பலா தான். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் இந்த பழம், பல்வேறு பலன்களை மனிதர்களுக்கு அளிக்கக்கூடியது. தமிழ்நாட்டில் பண்ருட்டி பலாப்பழம் மிகவும் பெயர் பெற்றது.

பலா பழத்தில் உள்ள பலம்

இதையும் படிங்க

வெள்ளை முடி கருப்பாக வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க..

வலுவான கூந்தலுக்கு இயற்கையான ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்கலாம்.

August 10, 2024
ப்ளூ பெர்ரி பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்

ப்ளூ பெர்ரி பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்

March 9, 2025
நீங்கள் ஆரோக்கியமாக இருக்குறீர்களா? இதய துடிப்பு சொல்லிவிடும்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்குறீர்களா? இதய துடிப்பு சொல்லிவிடும்

August 4, 2024
எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்

March 19, 2025
ADVERTISEMENT

பலா பழத்தில் 100-க்குட்பட்ட பழ சுளைகளும், பழ விதைகளும் இருக்கிறது. இந்த பழத்தை ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். பழம் மட்டுமின்றி, அதன் கொட்டைகள், பிசினை சாப்பட்டாலும், உயிரணுக்களின் எண்ணிக்கை அதிரிக்கும்.

மலச்சிக்கலை போக்கும்

ஒவ்வொரு பழமும் 3 முதல் 30 கிலோ எடை இருக்கும். 100 கிராம் பலாப்பழத்தில் 95 கலோரி எரிசக்தி உள்ளது. பழத்திலுள்ள சுக்ரோஸ் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது. பலாப்பழத்தில் நார்ச்சத்து உள்ளதால் மலசிக்கல், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை சரிசெய்கிறது.

பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளுக்கும், பலா மரத்தின் பட்டை, இலை சிறந்த தீர்வாக இருக்கும். பட்டை மற்றும் இலையை வைத்து காசயம் செய்து சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனைகள் சரியாகும்.

மாரடைப்பை தடுக்கும்

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும் இப்பழத்தில் போலிக் ஆசிட், ஹோமோ சிஸ்டீன் ஆகியவை உள்ளது. இதனால் இதய நோய்களும் மாரடைப்பும் 25% தடுக்கப்படுகிறது. பலாப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் கட்டுபாட்டில் இருக்கும். இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் சீராக இருக்கும். எலும்பு வளர்ச்சிக்கு தேவையான மெக்னீசியம் சத்து பலாப்பழத்தில் உள்ளது.

உடல்வலி போக்கும்

உடல் வலி ஏற்பட்டு தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து கொண்டிருப்பவரா நீங்கள் இருந்தால், உங்களுக்கு பலா மரத்தின் பழுத்த இலைகள் போதுமானது. அதாவது, பலா மரத்தின் பழுத்த இலைகளை, நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் அந்த தண்ணீரில் குளித்து வந்தால், உடல் வலி சரியாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவாக அதிக அளவில், உடல் வலி இருக்கும். அவர்களுக்கு இது ஏற்ற மருத்துவம்.

தைராய்டு நோயை தடுக்கும்

பலாப்பழத்தில் காப்பர் சத்து உள்ளதால் தைராய்டு சுரப்பி நன்றாக வேலை செய்ய உதவுவதால் தைராய்டு நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பலாப்பழம் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். குழந்தைகள், பெரியவர்கள், விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள் ஆகியோர் பலாப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

பளபளப்பான தோல் வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு இரண்டு பலாச்சுளைகளை சாப்பிட்டு வாருங்கள். உங்களது தோல் மினுமினுப்பாக மாறிவிடும். 100 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.

உடல் எடை குறைக்கும்

பலாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் எடையும் அதிகம் குறையும் என்று கூறுவார்கள். காலை, மதியம், இரவு ஆகிய 3 வேலைகளிலும் 2 பலாச்சுளைகள் சாப்பிடுவது உடல் உடையை குறைக்க உதவும். இதில், நார்ச்சத்து, புரோட்டீன் அதிகமாக இருப்பதால், உடல் குறையும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.

பலாப்பழம் நச்சுகளையும், தீய செல்களின் வளர்ச்சியையும் அழிக்கும் தன்மை கொண்டது. எனவே பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைகிறது.

ShareTweetSend
Previous Post

வாழை இலை பற்றிய பலரும் அறியாத தகவல்கள்

Next Post

இயற்கையான முறையில் தொப்பையை குறைக்க சில வழிகள்

Related Posts

கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!
மருத்துவ குறிப்புகள்

கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!

June 4, 2025
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.
மருத்துவ குறிப்புகள்

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

June 4, 2025
சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?
மருத்துவ குறிப்புகள்

சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?

June 3, 2025
பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு
மருத்துவ குறிப்புகள்

பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு

June 2, 2025
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? கூடாதா? – டாக்டர் சொன்ன பதில்
மருத்துவ குறிப்புகள்

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? கூடாதா? – டாக்டர் சொன்ன பதில்

June 2, 2025
Next Post
இயற்கையான முறையில் தொப்பையை குறைக்க சில வழிகள்

இயற்கையான முறையில் தொப்பையை குறைக்க சில வழிகள்

சுடுநீரில் குளிப்பது சரியா..? தெளிவான விளக்கம்..!

சுடுநீரில் குளிப்பது சரியா..? தெளிவான விளக்கம்..!

குழந்தைகளின் காதுகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும்..?

குழந்தைகளின் காதுகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும்..?

ADVERTISEMENT
சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?
லைஃப்ஸ்டைல்

சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

விதை எண்ணெய்கள் உண்மையில் உடலுக்கு கேடா?...

by Tamilxp
June 4, 2025
மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி
ட்ரெண்டிங்

மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி

Samsung Galaxy S25 அல்ட்ரா உயர்...

by saravanan
June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு கால் வீக்கம் வருவது...

by Tamilxp
June 4, 2025
ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஆன்மிகம்

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ருத்ராட்சத்தை அணிவதன் மூலம் உடலில் பல்வேறு...

by Tamilxp
June 4, 2025
தெரிந்து கொள்வோம்

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

June 1, 2025
பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்
தெரிந்து கொள்வோம்

பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

May 30, 2025
actress-aachi-manorama-history-in-tamil
தெரிந்து கொள்வோம்

நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

May 30, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

May 30, 2025
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

May 30, 2025
ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

May 29, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.