• Home
Saturday, June 7, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

இலுப்பை எண்ணெய் மற்றும் இலைகளின் பயன்கள்

by Tamilxp
March 9, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
இலுப்பை எண்ணெய் மற்றும் இலைகளின் பயன்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

இலுப்பை மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். இலுப்பை எண்ணெய் ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது. இலுப்பை மரத்தின் இலைகள் அதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களிலும் மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன.

இலுப்பை மரப்பட்டையை ஊறவைத்து, அந்தத் தண்ணியைச் சொரி, சிரங்குகள் மீது தடவினால் விரைவில் நிவாரணம் பெறலாம். இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்துவந்தால் இடுப்பு வலி குறையும்.

இதையும் படிங்க

வாழைமரத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்..!

ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் வாழைப்பூ

March 9, 2025

சம்பங்கி பூவின் பயன்கள்

March 9, 2025
மயக்கம் வருவது ஏன்..? காரணமும்..! அதன் வகைகளும்..!

August 8, 2024
அம்மிக்கல்லில் சட்னி செய்தால் இவ்வளவு நன்மையா..?

அம்மிக்கல்லில் சட்னி செய்தால் இவ்வளவு நன்மையா..?

August 8, 2024
ADVERTISEMENT

இலுப்பை எண்ணெய், கடுகு எண்ணெய், புங்கம் எண்பொய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அதில் பசு நெய் சேர்த்துக் கடைந்தால் கிடைக்கும் வெண்ணெய்யை, எழு நாள்களுக்கு நெஞ்சுப் பகுதியில் தடவிவந்தால் மார்புச் சளி, மார்பு வலி போன்றவை குணமாகும்.

இலுப்பை மர இலைகளை மார்பகங்கள் மீது வைத்துக் கட்டிக்கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். இலுப்பை எண்ணெய்யை சேற்றுப்புண்கள் மீது தடவிவந்தால் அவை விரைவில் ஆறும். இலுப்பை எண்ணெய்யை தினமும் இரண்டு துளிகள் சாப்பிட்டுவந்தால் உடல் வலிமை பெறும்.

இலுப்பைப் புண்ணாக்கைச் சுட்டு, தேங்காய் எண்ணெய்யோடு கலந்து பூசினால் சேற்றுப்புண், கரப்பான் போன்றவை குணமாகும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் காலையில் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு இலுப்பை எண்ணெயை சில துளிகள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் சரியாகும்.

ShareTweetSend
Previous Post

ஆலமரத்தின் மருத்துவ குணங்கள்

Next Post

மயக்கம் வருவது ஏன்..? காரணமும்..! அதன் வகைகளும்..!

Related Posts

பப்பாளி சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?
மருத்துவ குறிப்புகள்

June 7, 2025
நெய்யுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..!!

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

June 4, 2025
கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

June 4, 2025
Next Post
மயக்கம் வருவது ஏன்..? காரணமும்..! அதன் வகைகளும்..!

மயக்கம் வருவது ஏன்..? காரணமும்..! அதன் வகைகளும்..!

ஃபாஸ்ட் புட் சாப்பிடும் குழந்தைகள்..! பகீர் கிளப்பும் பின் விளைவுகள்..!

ஐஸ் க்ரீம் நிறைய சாப்பிடாதீங்க.. கொரோனா வந்துடும்..

ஐஸ் க்ரீம் நிறைய சாப்பிடாதீங்க.. கொரோனா வந்துடும்..

ADVERTISEMENT
பப்பாளி சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?
மருத்துவ குறிப்புகள்

பப்பாளி சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின்...

by Tamilxp
June 7, 2025
நெய்யுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..!!
மருத்துவ குறிப்புகள்

நெய்யுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..!!

நெய் பாரம்பரியமாக நமது இந்திய சமையலிலும்,...

by Tamilxp
June 7, 2025
ஏடிஎம்களில் 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் : RBI வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ட்ரெண்டிங்

500 ரூபாய், 200 ரூபாய் மற்றும்...

by saravanan
June 5, 2025
தக் லைஃப் (Thug Life) திரைப்பட விமர்சனம்
ட்ரெண்டிங்

தக் லைஃப் (Thug Life) திரைப்பட விமர்சனம்

திரைப்படம்: தக் லைஃப் (Thug Life)இயக்கம்:...

by Tamilxp
June 5, 2025
தெரிந்து கொள்வோம்

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

June 1, 2025
பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்
தெரிந்து கொள்வோம்

பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

May 30, 2025
actress-aachi-manorama-history-in-tamil
தெரிந்து கொள்வோம்

நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

May 30, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

May 30, 2025
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

May 30, 2025
ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

May 29, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.