• Home
Sunday, June 8, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

மகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

by Tamilxp
March 9, 2025
in ஆன்மிகம்
A A
மகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

சிவராத்திரியன்று விரதம் இருப்பதால் நாம் தெரியாமல் செய்த பாவங்கள், தெரிந்தே செய்த பாவம் கூட நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது ஐதிகம்.

சிவராத்திரி ஐந்து வகைப்படும்

இதையும் படிங்க

விளக்கொளி பெருமாள் கோவில் வரலாறு

விளக்கொளி பெருமாள் கோவில் வரலாறு

December 18, 2024
கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?

கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?

May 29, 2025
இரட்டை ஆஞ்சநேயர் வழிபாடு

இரு மடங்கு பலனை தரும் இரட்டை ஆஞ்சநேயர் வழிபாடு..எங்கு உள்ளது தெரியுமா?

March 9, 2025
திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

August 10, 2024
ADVERTISEMENT

நித்திய சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
மாத சிவராத்திரி
யோக சிவராத்திரி
மகா சிவராத்திரி

சிவராத்திரி உருவானது எப்படி?

பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும், அழிந்து விட்ட நிலையில் அம்பிகை உமாதேவி இரவுப் பொழுதில் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார். 4 ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார். இறுதியில் அம்பிகை, ஈஸ்வரனை வணங்கி அடியேன் தங்களை பூஜித்த இந்த இரவை தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தையே கூறி அந்த நாளே சிவராத்திரியாக கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார் .

சிவராத்திரியன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான செல்வங்களையும் தந்து முடிவில் மோட்சத்தை அருள வேண்டும். என உமாதேவியார் வேண்டிக் கொண்டார். இதனால் ஆனந்தம் அடைந்த சிவபெருமான், “அப்படியே ஆகட்டும்” என்று அருள் புரிந்தார்.

இன்னொரு அருமையான கதையும் உண்டு

ஒரு வேடன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்தும் ஒரு விலங்கு கூட சிக்கவில்லை.இதனால் அந்த வேடன் மனமுடைந்து காணப்பட்டார். நன்றாக இருட்டிய நேரத்தில் ஒரு புலி வேடனை நோக்கி வந்து கொண்டிருந்தது. பயந்துபோன வேடன் அங்கிருந்த வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான். ஆனால் புலி நகராமல் அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தது. இந்த புலியிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்துக்கொண்டே அந்த மரத்தில் இலைகளை கீழே பறித்துப் போட்டுக் கொண்டே இருந்தான்.

அந்த வில்வ இலை மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்துகொண்டே இருந்தது. அன்றைய தினம் மகா சிவராத்திரி. இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை பூஜித்த காரணமாக அவன் செய்த பாவங்களுக்கு சிவபெருமான் முக்தி அளித்து மோட்சத்தை அளித்தார். என்று புராணக் கதை சொல்கிறது. ஆகையால் அந்த ஒரு நாளாவது இரவு உறங்காமல் விரதமிருந்து சிவ பெருமானை வணங்குவோம்.

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

முதல் நாள் ஒரு வேளை உணவு உண்டு சுகபோகங்களை தவிர்த்து முழு மனதுடன் சிவனை நினைத்து வழிபட வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி சூரிய உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜை அனைத்தும் செய்து முடிக்க வேண்டும். அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வணங்க வேண்டும். ஆலய தரிசனம் முடிந்த பிறகு வீட்டின் சிவராத்திரி பூஜைக்கு உண்டான இடத்தை சுத்தம் செய்து மாலை தோரணங்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

பகலில் நீராடி உச்சிகால பூஜை செய்து முடிக்க வேண்டும். அதன்பின் ஆலயத்திற்கு சென்று சிவராத்திரி பூஜைக்காக மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை தந்து வீடு திரும்பவும். வீடு திரும்பியதும் மறுபடியும் குளித்துவிட்டு மாலை நேர பூஜைகளை முடிக்க வேண்டும். ஏற்கனவே அலங்கரிக்கப்பட்ட பூஜை இடத்தில், ஒரு உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து, நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.

சிவபூஜை செய்ய இயலாதவர்கள், அருகில் உள்ள சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு சிவனின் அருளை பெறலாம். அன்று இரவு முழுவதும் கோவிலிலோ அல்லது பூஜை அறையிலோ சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள், தேவாரம், திருவாசகம் முதலானவற்றை படிப்பது மிக நல்லது.

சிவராத்திரி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்விழிக்க வேண்டும். அதற்காக திரைப்படங்கள் பார்ப்பது, மொபைல் பார்ப்பது தவறு. உடலாலும் மனதாலும் சிவனை நினைத்து வழிபட்டால் சிவன் அருள் கிடைத்து வாழ்வு வளம் பெறும்.

ShareTweetSend
Previous Post

ஆபத்தான நோய்களை குணமாக்கும் வாழைத்தண்டு

Next Post

எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்

Related Posts

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஆன்மிகம்

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

June 4, 2025
கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?
ஆன்மிகம்

கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?

June 4, 2025
21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!
ஆன்மிகம்

21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!

May 29, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?
ஆன்மிகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

May 29, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

May 29, 2025
இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?
ஆன்மிகம்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

May 29, 2025
Next Post
உடல் எடை கூடுவதற்கு இதுவும் காரணமா..? அதிர்ச்சி தகவல்..!

எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்

பிரண்டையில் உள்ள மருத்துவ குணங்கள்

பிரண்டையில் உள்ள மருத்துவ குணங்கள்

கனவில் யானை வந்தால் என்ன பலன்?

யானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்

ADVERTISEMENT
பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?

நாம் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷை பாதுகாப்பாக...

by Tamilxp
June 7, 2025
tamil health tips
லைஃப்ஸ்டைல்

ஏ.சி பயன்படுத்துவது உடலுக்கு நல்லதா?

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள...

by Tamilxp
June 7, 2025
How to overcome loneliness
லைஃப்ஸ்டைல்

தனிமையை வெல்வது எப்படி?

ஒருபுறம், தனிமை என்பது ஒரு நோயாகவே...

by Tamilxp
June 7, 2025
உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்
லைஃப்ஸ்டைல்

உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்

நாம் பலரும் தினமும் காபி குடிப்பதை...

by Tamilxp
June 7, 2025
Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!
தெரிந்து கொள்வோம்

Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

June 7, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

June 7, 2025
நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?
தெரிந்து கொள்வோம்

நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

June 7, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
How is water formed inside a coconut
தெரிந்து கொள்வோம்

தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

June 7, 2025
நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

June 7, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.