• Home
Saturday, June 7, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result

ADVERTISEMENT

வேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்

by Tamilxp
April 6, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
வேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

வேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வேப்பிலை ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. சரும பிரச்சனைகளை சரி செய்வதில் வேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

பாரம்பரிய மருத்துவத்தில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது பல நோய்களை தீர்க்கும். வேப்பிலை, நெய், தேன் இவை மூன்றையும் சேர்த்து புகைமூட்டம் போட்டால் காய்ச்சல் உடனடியாக நீங்கும். வேப்பமர பட்டையை தண்ணீரில் போட்டு காய்ச்சி அதில் வரும் நுரையை தீப்புண்கள் மீது தடவினால் அந்த தீப்புண்கள் விரைவில் ஆறும்.

இதையும் படிங்க

அல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்

அல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்

March 9, 2025
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

August 10, 2024
சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதுகாக்கும் கரும்பு சாறு

சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதுகாக்கும் கரும்பு சாறு

December 18, 2024
பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவுகளை வைத்து சாப்பிடுவது நல்லதா?

பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவுகளை வைத்து சாப்பிடுவது நல்லதா?

August 11, 2024
ADVERTISEMENT

வேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வருபவர்களுக்கு பல்வலி, பல் பிரச்சினைகள் வராது. வேப்பம் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வேப்பம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் குஷ்ட நோய்கள் குணமாகும்.

வேப்பிலையோடு பெருங்காயம் சேர்த்து அரைத்து காயங்களில் பூசினால் காயங்கள் மிக விரைவாக ஆறும். வேப்ப எண்ணெயை சூடுபடுத்தி தடவினாலும் புண்கள் விரைவில் ஆறும்.

வேப்பங்கொழுந்துடன் துளசி சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இருவேளையும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் அலர்ஜி நோய் குணமாகும். வேப்பிலையை நன்றாக அரைத்து வெந்நீரில் கலந்து குடித்தால் ரத்த சோகை குணமாகும்.

நிலவேம்பு, கிராம்பு, வேப்பமரப்பட்டை மூன்றையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 200 மில்லி கிராம் அளவு குடித்து வந்தால் நல்ல பசி எடுக்கும்.

வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும். வேப்பம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் தலையில் உள்ள பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

வேப்பமரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து அதில் 2 ஸ்பூன் உப்பு மற்றும் 2 ஸ்பூன் ஓமம் சேர்த்து வறுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். முகப்பரு உள்ள இடத்தில் வேப்பிலையை அரைத்துப் பூசினால் முகப்பரு வேகமாக மறையும்.

வேப்பிலையை வேகவைத்த தண்ணீரில் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். வேப்ப மரத்தின் பூக்களை ரசம் வைத்து சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

3 டம்ளர் நீரில் 7 வேப்பிலைகளை போட்டு ஒரு டம்ளராக வரும்வரை நன்றாக கொதிக்கவைத்து, அதனை காலையிலும் மதிய வேளையிலும் தொடர்ந்து குடித்து வந்தால் மலேரியா குணமாகும். சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதனை தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு குடிக்கவேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் 4 வது மற்றும் 5 வது மாதங்களில் வேப்பிலை சாப்பிடக்கூடாது. இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் என்பதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

ShareTweetSend
Previous Post

வியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்

Next Post

ரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்த செல்களை உருவாக்கும் காளான்

Related Posts

பப்பாளி சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?
மருத்துவ குறிப்புகள்

பப்பாளி சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?

June 7, 2025
நெய்யுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..!!
மருத்துவ குறிப்புகள்

நெய்யுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..!!

June 7, 2025
அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு
மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

June 4, 2025
கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!
மருத்துவ குறிப்புகள்

கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!

June 4, 2025
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.
மருத்துவ குறிப்புகள்

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

June 4, 2025
Next Post
ரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்த செல்களை உருவாக்கும் காளான்

ரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்த செல்களை உருவாக்கும் காளான்

கூனைப்பூவின் மருத்துவ நன்மைகள்

கூனைப்பூவின் மருத்துவ நன்மைகள்

மாம்பழம் உருவான ருசியான கதை

மாம்பழம் உருவான ருசியான கதை

ADVERTISEMENT
பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?

நாம் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷை பாதுகாப்பாக...

by Tamilxp
June 7, 2025
tamil health tips
லைஃப்ஸ்டைல்

ஏ.சி பயன்படுத்துவது உடலுக்கு நல்லதா?

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள...

by Tamilxp
June 7, 2025
How to overcome loneliness
லைஃப்ஸ்டைல்

தனிமையை வெல்வது எப்படி?

ஒருபுறம், தனிமை என்பது ஒரு நோயாகவே...

by Tamilxp
June 7, 2025
உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்
லைஃப்ஸ்டைல்

உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்

நாம் பலரும் தினமும் காபி குடிப்பதை...

by Tamilxp
June 7, 2025
Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!
தெரிந்து கொள்வோம்

Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

June 7, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

June 7, 2025
நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?
தெரிந்து கொள்வோம்

நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

June 7, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
How is water formed inside a coconut
தெரிந்து கொள்வோம்

தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

June 7, 2025
நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

June 7, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.