• Home
Thursday, July 3, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

by Tamilxp
June 1, 2025
in தெரிந்து கொள்வோம்
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். அதில் சில நேரம் நல்ல கனவுகள் வரும். சில நேரங்களில் கெட்ட கனவுகளும் வரும். ஒரு சில கனவுகள் நம்மனதில் ஆழமாக பதிந்துவிடும்.

நீங்கள் மீன் பிடிப்பது போல கனவு கண்டால் உங்களின் நெடுங்கால ஆசை ஒன்று விரைவில் நிறைவேறபோகிறது என்று அர்த்தம். ஆனால் அதற்கு முன்பு நம்பிக்கை இழக்க கூடிய ஒரு நிகழ்வு நடக்கப் போகின்றது. இதனை கண்டு மனம் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. பொறுமையாக இருக்கவும். உங்கள் காரியம் நிச்சயமாக நிறைவேறும்.

இதையும் படிங்க

Health Tips in Tamil

ரத்த தானம் செய்வது உடலை பலவீனமாக்குமா..? உண்மை என்ன தெரியுமா..?

December 4, 2024
What is Landslide in Tamil

நிலச்சரிவு என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது?

March 9, 2025
AI சாட்போட்களிடம் நீங்கள் தெரியாமல் கூட இதை செய்யக்கூடாது..!!

January 6, 2025
தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

July 2, 2025
ADVERTISEMENT

மீன் கூடைகளை கனவில் கண்டால், நீங்கள் எதை அடைவதற்கு விரும்புகிறீர்களோ அது கடைசியில் மிகவும் மதிப்பற்ற பொருளாக இருக்கும். இதனால் ஆரம்பத்தில் சிறிது ஏமாற்றம் அடையலாம். மதிப்பற்ற பொருள் என நினைத்து அதனை புறக்கணிக்க வேண்டாம்.

சுறா, திமிங்கலம் போன்ற பயங்கரமான மீன்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பெருஞ்செல்வம் வரப்போகிறது என்று அர்த்தம். அதன் கூடவே ஒரு ஆபத்தும் வரும். அந்த ஆபத்தை நீங்கள் துணிந்து போராடி சமாளித்து விட்டால் அந்த பெருஞ்செல்வம் உங்களுக்கு கிடைக்கும்.

வலையில் மீன் துடிப்பது போலவோ அல்லது மீன் இறந்துவிட்டது போலவோ கனவு வந்தால் நீங்கள் செய்த சில செயல்கள் மூலம் அவமானம் வந்து சேரலாம்.

உங்கள் கனவில் ஒரு ஜோடி மீன்களைக் கண்டால், அது உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு நல்ல அறிகுறியாகும். 

ShareTweetSend

Related Posts

தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

July 2, 2025
வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்
தெரிந்து கொள்வோம்

வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

June 28, 2025
axle counter box tamil
தெரிந்து கொள்வோம்

ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

June 28, 2025
ஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..? உண்மைக் காரணம் இதோ..!
தெரிந்து கொள்வோம்

ஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..? உண்மைக் காரணம் இதோ..!

June 22, 2025
பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?

June 22, 2025
கேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா?  இதை ட்ரை பண்ணுங்க
தெரிந்து கொள்வோம்

குறைந்த விலைக்கு சிலிண்டர் வேணுமா? இந்த டிரிக்கை பயன்படுத்தலாம்!

June 22, 2025
புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
தெரிந்து கொள்வோம்

புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

June 22, 2025
வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

June 22, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.