Tuesday, July 29, 2025
ADVERTISEMENT
Tamilxp

Tamilxp

மூலநோய் குணமாக வீட்டில் உள்ள மருத்துவங்கள்

பொன்னாங்கண்ணீக்கீரையைப் பூண்டுடன் சமைத்து உண்டு வந்தால் ஆரம்ப கால மூல நோய் குணமாகும். பொற்றாலைக் காிசலாங்கண்ணிச் சாறு இரண்டு மடங்கு, பசுநெய் ஒரு பங்கு என இரண்டையும்...

புதினா இலையில் உள்ள மருத்துவ நன்மைகள்

புதினா சமையலுக்கு வாசனை தரும் பொருளாக உள்ளது. கொத்தமல்லி, கருவேப்பிலை போல புதினாவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதினா வெறும் வாசனைப் பொருள் மட்டுமல்ல. நல்ல மருத்துவ மூலிகையாகவும்...

பாலுட்டும் அம்மாக்களுக்கு சில டிப்ஸ்

உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் உங்கள் அழகு கெடும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் அழகு ஒரு போதும் கெடுவதில்லை....

வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்றுவலி குணமாக்கும் மருந்துகள்

நன்கு காய்ச்சி வடித்த கொத்துமல்லிக் கஷாயத்துடன் சுவைக்கு ஏற்ப பசும்பாலையும் சோ்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் வயிற்று வலி இவை குணமாகும். கொத்துமல்லி, சுக்கு, மிளகு,...

மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் துன்பங்களை போக்குவது எப்படி?

மாதவிடாயின்போது சில பெண்கள் பொிதும் துன்புறுகிறாா்கள். அப்போது ஏற்படும் வலிக்கும் எாிச்சலுக்கும் உடனடி நிவாரணமாகக் கொத்து மல்லியை எடுத்து நன்றாகத் தூளாக்கி ஒரு டம்ளர் தண்ணீாில் போட்டு...

இருமல் குணமாக வீட்டு வைத்தியம்

இருமலாக இருந்தாலும், சளி தொல்லையாக இருந்தாலும், நுரையிரல் சம்பந்தமான நோய்கள் எதுவாக இருந்தாலும் அதனை சாி செய்ய பாா்லிக் கஞ்சியை வடிக்கட்டி அதனுடன் சுத்தமான புதிய தேனை...

இருதய நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள்

இருதய நோய்கள் வராமலிருக்கவும், இருதயத்தை பாதுகாக்கவும் செம்பருத்தி இலை, பூ  ஆகியவை நல்ல மருந்தாகும். செம்பருத்தி இலைகள் சிலவற்றைப் பறித்துத் தண்ணீா்விட்டு நன்கு கழுவிச் சுத்தம் செய்து...

காலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் வாழ்வில் மொபைல் மிகவும் முக்கிய அங்கமாக மாறியுள்ளது அதாவது வீடியோ பார்ப்பதற்கு, பாடல்கள் கேட்பதற்கு, விளையாடுவதற்கு, அலாரம் வைப்பதற்கு போன்ற பலதரப்பட்ட வேலைகளுக்கு...

உங்களின் பற்கள் வலுவாக இருக்க சில டிப்ஸ்

உணவு உண்ட பிறகு வாயை நன்றாக கொப்பளித்து, பற்களிலும், வாயில் உட்பகுதியிலும், ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துணுக்குகளை வெளியேற்ற வேண்டும். உணவை எப்போதும் நன்றாக மென்று சாப்பிட...

தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

தேங்காய் எண்ணெயில் சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளது. தேங்காய் சிறந்த உணவு என்பதை கேரள மக்கள் ஆரம்ப முதல் அறிந்து நன்கு பயன்படுத்தி வருகிறார்கள். தேங்காய் கலந்த...

Page 111 of 123 1 110 111 112 123