தோல்வியில் முடிந்த கைதி ஹிந்தி ரீமேக்….இதுதான் காரணமா??

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் அடித்தது. கைதி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார்.

சுமார் 100 கோடி செலவில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் தற்போது வரை வெறும் 67.39 கோடி ருபாய் மட்டுமே வசூல் செய்து இருக்கிறது.
நம்ப முடியாத அளவுக்கு Bholaa படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மாற்றப்பட்டு இருந்தது தான் தோல்விக்கு காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.