TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    “எங்களை மன்னிச்சிடுங்க”   ஆஸ்திரேலியாவின் கருப்பு பக்கம் பற்றி தெரியுமா ?

    ATM-ல் ‘Cancel’ பட்டனை இருமுறை அழுத்தினால் என்ன நடக்கும்?

    இறந்தவரின் PAN கார்டை ரத்து செய்யாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

    பத்தாயிரம் கிலோ விமானம் வானில் பறப்பது எப்படி ? – சுவாரஸ்ய தகவல்கள்!

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    இந்திய ராபின்ஹூட் மன்சிங் கதை – Part 3

    இந்திய ராபின்ஹூட் மன்சிங் கதை – Part 3

    யார் இந்த மன்சிங்? – மன்சிங் கதை – Part 2

    இந்திய ராணுவத்தையே பதறவிட்ட இந்திய ராபின்ஹூட் மன்சிங் கதை – Part 1

    PF பேலன்ஸை தெரிந்துகொள்ள ஒரு மிஸ்டு கால் போதுமே! – எளிமையான வழிகள் இதோ!

  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

by Tamilxp
March 16, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெரிதும் உதவியாக இருப்பது நாம் உணவோடு எடுத்துக்கொள்ளும் காய்கறிகளே… அவ்வாறு நாவிற்கு கசப்பை தந்தாலும், உடலுக்கு நன்மைத்தரும் பாகற்காய் பற்றி பார்ப்போம்.

பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் (Folate), சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்குகின்றன.

இதையும் படிங்க

நட்சத்திர பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன?

March 9, 2025
பிரண்டையில் உள்ள மருத்துவ குணங்கள்

பிரண்டையில் உள்ள மருத்துவ குணங்கள்

April 6, 2025
பெண்கள் தினமும் கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 உணவுகள் இதோ..!

August 10, 2024
வறண்ட சருமத்தை சரி செய்யும் வீட்டு தயாரிப்புகள்

வறண்ட சருமத்தை சரி செய்யும் வீட்டு தயாரிப்புகள்

August 10, 2024
ADVERTISEMENT

நீரிழிவு

நீரிழிவு நோய்க்கு எதிராக பாகற்காய் சிறப்பாக போராடுகிறது. இதில் சாரன்டின் (Charantin) என்ற வேதிப்பொருள் உள்ளது. பாகற்காயை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது அது ரத்தத்தில் கலந்து இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். பாகற்காயுடன் இஞ்சி, வெந்தயம், சோம்பு சேர்த்து கடுகு எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

மலச்சிக்கலை போக்கும்

பாகற்காயில் நார்சத்து அதிகமாக உள்ளதால் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. இது மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை பாகற்காய் போக்குகிறது.

குடலை பாதுகாக்கும்

பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால், குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் நீக்கும்.

சிறுநீரகத்தை பாதுகாக்கும்

சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் அது தொடர்பான உறுப்புக்கள் அனைத்தையும் சிறப்பாக பாதுகாக்க பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவும் பாகற்காய் பயன்படுகிறது. வாரம் ஒருமுறை பாகற்காய் சமைத்து சாப்பிட்டு வர சிறுநீரகத்திற்கு நல்லது.

தோலை பாதுகாக்கும்

பாகற்காய் சாற்றை எலுமிச்சைச் சாறுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஆறு மாத காலம் குடித்துவர, முகப்பரு பிரச்சனை நீங்கும். மேலும், சிரங்கு, அலர்ஜி, அரிப்பு, படர்தாமரை, சொரியாஸிஸ், போன்ற தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும்.

புற்று நோயை தடுக்கும்

பாகற்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை அடிக்கடி நாம் உணவில் எடுத்துக் கொண்டால் அது புற்று நோய்க்கு வழிவகுக்கும் நச்சு செல்களை அழித்து உடலை காக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தி

பாகற்காயில் அதிகமாக காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை இருக்கிறது. இதனை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நோயெதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளிக்கிறது. இதனால், உடலை நோய் தொற்றிலிருந்து காக்கிறது.

கல்லீரலை பாதுகாக்கிறது

கல்லீரலில் தேவையற்ற நச்சு கிருமிகள் அதிகளவில் சேருவதாலும், அழற்சியாலும் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இதற்கு, வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை பாகற்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரலில் இருக்கும் நச்சு கிருமிகளை அகற்றி கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. அல்லது, தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்னைகள் நீங்கும்.

சுவாசத்தை சீராக்கும்

பாகற்காய் இலை, துளசி இலை இரண்டையும் ஒன்றாக அரைத்து தேனில் கலந்து தினமும் காலையில் சாப்பிட வர ஆஸ்துமா, சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாக அமையும்.

எச்சரிக்கை!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, அதேபோல் பாகற்காயை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் உடலுக்கு ஆரோக்கியம். அளவுக்கு மீறினால் மேலே கூறியதற்கு எதிராக செயல்பட தொடங்கிவிடும்.

சர்க்கரை நோயாளிகள் தினந்தோறும் பாகற்காய் உணவில் சேர்த்து கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது.

ShareTweetSend
Previous Post

காசினிக்கீரையின் பயன்களும் அதன் மருத்துவ குணங்களும்

Next Post

அனைத்து நோய்களையும் விரட்டியடிக்கும் பருப்பு கீரை

Related Posts

blood pressure tamil
மருத்துவ குறிப்புகள்

ஒரே இரத்த அழுத்தமா இருக்கா? தடுப்பது எப்படி? Simple தீர்வு இதோ

May 26, 2025
வெயிலில் கருத்து போயிட்டீங்களா? உங்கள் அழகை பாதுகாக்க 5 வீட்டு முறை டிப்ஸ்
மருத்துவ குறிப்புகள்

வெயிலில் கருத்து போயிட்டீங்களா? உங்கள் அழகை பாதுகாக்க 5 வீட்டு முறை டிப்ஸ்

May 21, 2025
குடல் அழற்சி (IBD): காரணங்கள், அறிகுறிகள்,எதிர்கொள்வது எப்படி?
மருத்துவ குறிப்புகள்

குடல் அழற்சி (IBD): காரணங்கள், அறிகுறிகள்,எதிர்கொள்வது எப்படி?

May 19, 2025
ஆவி பிடிக்க போறீங்களா? இந்த மூலிகைகளை முயற்சி பண்ணுங்க
மருத்துவ குறிப்புகள்

ஆவி பிடிக்க போறீங்களா? இந்த மூலிகைகளை முயற்சி பண்ணுங்க

May 17, 2025
வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்
மருத்துவ குறிப்புகள்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

May 13, 2025
kathu aluku in tamil
மருத்துவ குறிப்புகள்

காது அழுக்கை வைத்து நோய்களை கண்டுபிடிக்க முடியுமா?

May 12, 2025
Next Post
அனைத்து நோய்களையும் விரட்டியடிக்கும் பருப்பு கீரை

அனைத்து நோய்களையும் விரட்டியடிக்கும் பருப்பு கீரை

ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ பயன்கள்

கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ பயன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT
“நான் சுயநலவாதியா?” – உங்கள் மனநிலையை ஆராய 5 கேள்விகள்!
லைஃப்ஸ்டைல்

“நான் சுயநலவாதியா?” – உங்கள் மனநிலையை ஆராய 5 கேள்விகள்!

இன்று பலரிடம் "நான் சுயநலவாதியா?" என்ற...

by Tamilxp
May 27, 2025
நரிவேட்டா – உண்மை சம்பவமான பழங்குடியினரின் வலி பேசும் திரைப்படம்
விமர்சனங்கள்

நரிவேட்டா – உண்மை சம்பவமான பழங்குடியினரின் வலி பேசும் திரைப்படம்

மதிப்பீடு: 4.5 / 5 ⭐...

by Tamilxp
May 26, 2025
“எங்களை மன்னிச்சிடுங்க”   ஆஸ்திரேலியாவின் கருப்பு பக்கம் பற்றி தெரியுமா ?
தெரிந்து கொள்வோம்

மே 26 – ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும்...

by Tamilxp
May 26, 2025
ATM-ல் ‘Cancel’ பட்டனை இருமுறை அழுத்தினால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

ATM-ல் ‘Cancel’ பட்டனை இருமுறை அழுத்தினால் என்ன நடக்கும்?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நாம் அனுபவிக்கும்...

by Tamilxp
May 26, 2025
“எங்களை மன்னிச்சிடுங்க”   ஆஸ்திரேலியாவின் கருப்பு பக்கம் பற்றி தெரியுமா ?
தெரிந்து கொள்வோம்

“எங்களை மன்னிச்சிடுங்க” ஆஸ்திரேலியாவின் கருப்பு பக்கம் பற்றி தெரியுமா ?

May 26, 2025
ATM-ல் ‘Cancel’ பட்டனை இருமுறை அழுத்தினால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

ATM-ல் ‘Cancel’ பட்டனை இருமுறை அழுத்தினால் என்ன நடக்கும்?

May 26, 2025
இறந்தவரின் PAN கார்டை ரத்து செய்யாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?
தெரிந்து கொள்வோம்

இறந்தவரின் PAN கார்டை ரத்து செய்யாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

May 26, 2025
பத்தாயிரம் கிலோ விமானம் வானில் பறப்பது எப்படி ? – சுவாரஸ்ய தகவல்கள்!
தெரிந்து கொள்வோம்

பத்தாயிரம் கிலோ விமானம் வானில் பறப்பது எப்படி ? – சுவாரஸ்ய தகவல்கள்!

May 26, 2025
Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?
தெரிந்து கொள்வோம்

Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

May 25, 2025
இந்திய ராபின்ஹூட் மன்சிங் கதை – Part 3
தெரிந்து கொள்வோம்

இந்திய ராபின்ஹூட் மன்சிங் கதை – Part 3

May 23, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.