• Home
Tuesday, June 24, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? கூடாதா? – டாக்டர் சொன்ன பதில்

by Tamilxp
June 2, 2025
in லைஃப்ஸ்டைல்
A A
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? கூடாதா? – டாக்டர் சொன்ன பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

கோடைக்காலம் வந்தாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பழம் மாம்பழம். அதன் மணமும், தித்திக்கும் சுவையும் மிகுந்த காரணமாக பலரும் இதனை விரும்பி உண்கிறார்கள். ஆனால், “மாம்பழம் சர்க்கரை நோயாளிகளுக்காக இல்ல” என்ற ஒரு பொதுவான நம்பிக்கை மக்களிடையே உள்ளது. இதனால் மாம்பழத்தை விரும்பிய போதும், சிலர் அதைத் தவிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இது உண்மையா? சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடக்கூடாதா? என்பதை உணவியல் நிபுணரும், ஆலோசகருமான டாக்டர் அருண்குமார் தனது சமூக வலைதளத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

இதையும் படிங்க

தேன் தரும் அற்புத நன்மைகள்

தேன் தரும் அற்புத நன்மைகள்

March 9, 2025
மாதவிலக்கு பிரச்சனைக்கு இயற்கை மருந்து

மாதவிலக்கு பிரச்சனைக்கு இயற்கை மருந்து

March 9, 2025
காலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி

காலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி

August 5, 2024
heart-attack-symptoms-in-tamil

மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

April 19, 2025
ADVERTISEMENT

மாம்பழத்தில் என்ன இருக்கிறது?

100 கிராம் மாம்பழத்தில்:

  • 60 கலோரி
  • 15 கிராம் கார்போஹைட்ரேட்
  • 1.5 கிராம் நார்ச்சத்து

இதில் உள்ள கார்போஹைட்ரேட்டில்:

  • 8-9 கிராம் சுக்ரோஸ்
  • 4-5 கிராம் ஃப்ருக்டோஸ்
  • 2 கிராம் குளுக்கோஸ் உள்ளது.

இதனுடன் ஒப்பிடும்போது, 100 கிராம் சாதத்தில்:

  • 130 கலோரி
  • 28 கிராம் கார்போஹைட்ரேட்
  • நார்ச்சத்து இல்லை
  • ஸ்டார்ச் (மாவுச்சத்து) அதிகம்

மாம்பழம் சாப்பிடலாமா இல்லையா?

மாம்பழம் இனிப்பு பழமாக இருந்தாலும், அதில் நார்ச்சத்து உள்ளது என்பதால், அது இரத்த சர்க்கரையை நிதானமாகவே உயர்த்தும். அதே நேரத்தில் சாதம் போன்ற உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதனுடன் ஒப்பிடும்போது மாம்பழம் அரை அளவு மட்டுமே இரத்த சர்க்கரையை உயர்த்தும்.

  • மாம்பழம் சாப்பிடலாமா? – Top 8 உடல்நலம் பயன்கள்
  • மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா?
  • உங்களை ஆச்சரியடைய வைக்கும் மா இலையின் அற்புத பயன்கள்
  • இந்த நேரத்தில் பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ரொம்ப நல்லதாம்..!

முன்னெச்சரிக்கையுடன் சாப்பிடலாம்

  • சர்க்கரை நோயாளிகள் அளவோடு (சுமார் 100 கிராம்) சாப்பிட்டால், எந்த ஆபத்தும் இல்லை.
  • ஒரே நேரத்தில் அதிக அளவில் சாப்பிட வேண்டாம்.
  • உணவமைப்பில் சமநிலையை பாதுகாப்பது முக்கியம்.
  • இரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்து மாம்பழம் சேர்த்துக்கொள்ளலாம்.

மாம்பழம் சாப்பிடக்கூடாது என்ற நம்பிக்கை தவறானது. உண்மையில், சரியான அளவில், சரியான நேரத்தில் மாம்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முக்கியமாக, மருத்துவரின் ஆலோசனையும், உங்கள் உடல்நிலையில் ஏற்ப உடல்நல பயிற்சி முறைகளையும் பின்பற்றுவதே சரியான வழி.

Tags: mango tipsமாம்பழம் சத்துகள்மாம்பழம் நன்மைகள்
ShareTweetSend
Previous Post

தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் இவர் தான்! ரூ.3,572 கோடி சொத்து மதிப்பு

Next Post

ஒரே தவறால் தங்கள் திரையுலக வாழ்க்கையை இழந்த 6 பிரபலங்கள்

Related Posts

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

June 23, 2025
பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

பத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

கோமுகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
ஹலாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

ஹலாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
மச்சாசனம் செய்முறையும் அதன் பலன்களும்
லைஃப்ஸ்டைல்

மச்சாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

June 22, 2025
Next Post
ஒரே தவறால் தங்கள் திரையுலக வாழ்க்கையை இழந்த 6 பிரபலங்கள்

ஒரே தவறால் தங்கள் திரையுலக வாழ்க்கையை இழந்த 6 பிரபலங்கள்

பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு

பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு

சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?

சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?

ADVERTISEMENT
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,...

by Tamilxp
June 23, 2025
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?
ட்ரெண்டிங்

‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்...

by Tamilxp
June 21, 2025
“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.
ட்ரெண்டிங்

“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஒரு...

by Tamilxp
June 21, 2025
சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு
தெரிந்து கொள்வோம்

சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு

March 9, 2025
ரத்த தானம் கொடுத்த பிறகு இதையெல்லாம் செய்யக்கூடாது.
தெரிந்து கொள்வோம்

இரத்த தானம் பற்றிய தகவல்

March 9, 2025
வெறும் 7 ரூபாய் இருந்தால் போதும்..பென்சன் பணம் தேடி வரும்
தெரிந்து கொள்வோம்

வெறும் 7 ரூபாய் இருந்தால் போதும்..பென்சன் பணம் தேடி வரும்

August 15, 2024
AI சாட்போட்களிடம் நீங்கள் தெரியாமல் கூட இதை செய்யக்கூடாது..!!
தெரிந்து கொள்வோம்

AI சாட்போட்களிடம் நீங்கள் தெரியாமல் கூட இதை செய்யக்கூடாது..!!

January 6, 2025
credit card apply tamil
தெரிந்து கொள்வோம்

கிரெடிட் கார்டு எப்படி வேலை செய்கிறது?

April 22, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

March 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.