சர்க்கரை நோயாளிகள் தேன் சேர்த்துக்கொண்டால் என்ன ஆகும்?

2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் உலக அளவில் 422 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார கூறியுள்ளது. இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிப்பதே இதற்கு காரணம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக்கொள்ளலாமா? என்பது பலரது குழப்பம். அதற்கான விடை இதோ

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடுவதும் நல்லதல்ல என்றும் சர்க்கரையைப் போலவே தேனும் உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரையைப் போலவே தேனும் அதிக இனிப்பு சுவை கொண்டது. எனவே தேன் சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதில்லை

Advertisement

தேனில் இருக்கும் மருத்துவகுணங்கள் ஃபிட்னஸ் பிரியர்களுக்கான மாற்று வழியே தவிர சர்க்கரை நோயாளிகளுக்கு அல்ல என்கிறது.