Tuesday, July 8, 2025
ADVERTISEMENT

லைஃப்ஸ்டைல்

Latest Health Tips in Tamil, Tamil Health Tips, மருத்துவ குறிப்புகள், ஆரோக்கிய தகவல், Fitness Tips in Tamil

“நான் சுயநலவாதியா?” – உங்கள் மனநிலையை ஆராய 5 கேள்விகள்!

இன்று பலரிடம் "நான் சுயநலவாதியா?" என்ற கேள்வி எழும் போது, பதில் தெளிவாக தெரியாமல் தவிக்கிறார்கள். இதற்கான காரணம் – சுயகர்வம் (narcissism) மற்றும் ஆரோக்கியமான தன்னம்பிக்கை...

பப்பாளி சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம். பப்பாளி பழம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் உணவாகும். ஆனால், சில உணவுகளுடன்...

நெய்யுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..!!

நெய் பாரம்பரியமாக நமது இந்திய சமையலிலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் உடல் நலனுக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்றவற்றை...

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

இன்றைய பணியாளர்கள் மற்றும் அதிக நேரம் அமர்ந்திருக்கும் வாழ்க்கைமுறையினால், கால் நரம்பு சுண்டி இழுக்கும் வலி மிக பொதுவாகி வருகிறது. இது மருத்துவ ரீதியாக ஸையாடிகா (Sciatica)...

சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

விதை எண்ணெய்கள் உண்மையில் உடலுக்கு கேடா? சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா எண்ணெய் போன்ற எண்ணெய்கள் உணவுக்கு பாதுகாப்பா என்ற கேள்வி சமீபத்தில் அதிகமாக எழுந்துள்ளது....

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு கால் வீக்கம் வருவது சகஜமான ஒரு விஷயம்தான். அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது பற்றி பார்ப்போம். கர்ப்பக்காலத்தில் இருக்கையில் உட்காரும் பொழுது கால்களை ஒரு சிறிய...

கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!

பனை கருப்பட்டி எவ்வளவு சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் வராது.பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பார்கள்.கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால்...

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

பொடுகுவர முக்கிய காரனம் ஹார்மோன் கோளாறுகள், கூந்தலில் சரியில்லாத பராமறிப்பு, தவறான உணவு பழக்கம், டென்ஷன், பரம்பரைத்தன்மை தான் இதற்கு காரணங்கள். பொடுகு வந்தவர்கள் வாரம் இரண்டு...

சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், நாம் பல பாரம்பரிய வழக்கங்களை மீறிவிடுகிறோம். ஆனால், கடந்த தலைமுறைகள் சொல்லிக்கொடுத்த சில பழக்கவழக்கங்கள், சாத்தியமான மருத்துவ காரணங்களை கொண்டுள்ளன. அத்தகைய...

பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு

பெண்களின் வாழ்வில் மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான, நெறிப்படுத்தப்பட்ட சுழற்சி. ஆனால் சில சமயங்களில் மாதவிடாய் வராமல் போவது, பெண்களின் உடல்நலத்தில் ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம்...

Page 4 of 84 1 3 4 5 84