TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
No Result
View All Result

தொப்பையை குறைக்க உதவும் சியா விதைகள்

by Tamilxp
November 15, 2024
in மருத்துவ குறிப்புகள்
A A
தொப்பையை குறைக்க உதவும் சியா விதைகள்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

சியா விதைகள் (Chia Seeds in Tamil) அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும் அதன் பயன்கள் மிகப்பெரியது. சியா விதைகள் கலந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு 20g முதல் 40g அளவு சியா விதையை எடுத்துக் கொண்டால் ஹார்மோன் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க

Why do women have more bone problems

ஏன் பெண்களுக்கு எலும்பு பிரச்சனை அதிகம் வருகிறது?

April 23, 2025
Neem Flower Benefits in Tamil

கேன்சர் கிருமிகளை எதிர்க்கும் வேப்பம்பூ – எப்படி சாப்பிடலாம்?

April 22, 2025
Chia Seeds in Tamil

சியா விதைகளை எப்படி சாப்பிடுவது?

April 22, 2025

சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரோட்டீன், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது.

சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலில் சேரும் அசுத்தங்களை வெளியேற்றி குடல் இயக்கங்களை சரி செய்யும். தொப்பையை குறைக்க விரும்புவோர் சியா விதைகளை சாப்பிட்டு வரலாம்.

சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து இதய நோய்களை வரவிடாமல் பாதுகாக்கும். மேலும் இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்கிறது.

சியா விதையில் alpha-linoleic acid என்கிற அமிலங்கள் உள்ளது. இது மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சியா விதையில் எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடண்ஸ் இருப்பதால் இது உடலின் செல்களுக்கு புத்துணர்வு அளித்து கிருமிகளை எதிர்த்து போராட வைக்கும்.

சியா விதைகளில் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை தரும். மூட்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு சியா விதைகள் நல்ல பலனை தரும்.

ShareTweetSend
Previous Post

உருளைக்கிழங்கு பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிடலாமா?

Next Post

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் வரலாறு

Next Post
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் வரலாறு

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் வரலாறு

அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?

தமிழ்நாட்டின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது....

by Tamilxp
May 5, 2025
சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யலாமா
லைஃப்ஸ்டைல்

சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்யலாமா

உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி – எப்போது...

by Tamilxp
May 5, 2025
உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்
லைஃப்ஸ்டைல்

உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்

நாம் பலரும் தினமும் காபி குடிப்பதை...

by Tamilxp
May 4, 2025
new-rules-for-indian-railways-ticket-bookings-for-passengers
தெரிந்து கொள்வோம்

இந்திய ரயில்வேயில் புதிய விதிமுறைகள் அமல் – என்னென்ன தெரியுமா?

இந்தியாவின் முக்கிய போக்குவரத்து முறை என்றால்...

by Tamilxp
May 4, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

© 2025 Bulit by Texon Solutions.