கொரோனா வைரஸால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் மாறிப்போய் உள்ளது. பல நாடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு.
நெதர்லாந்து நாட்டில் நடன நிகழ்ச்சி ஒன்றில் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள்.

ஜோர்டானில் பாதுகாப்பு கவசத்துடன் பாடம் நடத்தும் ஆசிரியர்.

பிலிப்பைன்சில் பாதுகாப்பு கவச உடையுடன் வாடிக்கையாளருக்கு முடி வெட்டும் நபர்.

பாரீஸ் நகரில் உள்ள ஒரு தியேட்டரில் சமூக இடைவெளியை கடைபிடிக்க மினியான் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.

கனடாவில் சமூக இடைவெளி விட்டு யோகா பயிலும் காட்சி.

ஊரடங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்பெனியின் பார்சிலோனாவில் இசை நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ள செடிகள்.

பிரிட்டனில் உள்ள பொது கழிப்பிடம் முன் இடைவெளி விட்டு வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

பிலிப்பைன்ஸில் பாதுகாப்பாக பயணம் செய்ய பொது போக்குவரத்து வாகனம்.

மெக்சிகோவில் திரைக்கு பின்னால் பாவ மன்னிப்பு வழங்கும் பாதிரியார்.

சிலியில் உள்ள பொது சமையலறை.

ஸ்பெயினில் இடைவெளி விட்டு மக்களிடம் பேட்டி எடுக்கும் ஊடக நிருபர்.

பிரிட்டனில் உள்ள சாலையோர உணவகம்.

வியட்நாமில் உள்ள ஒரு மருத்துவமனையில் முக கவசத்துடன் வைக்கப்பட்டுள்ள குழந்தை.

தாய்லாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் பாதுகாப்பாக பணி செய்யும் ஊழியர்கள்.

பிரிட்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம்.

நியூயார்க்கில் ஜன்னல் வழியாக நலம் விசாரித்துக்கொள்ளும் இருவர்.

பிரான்சில் உள்ள மிதக்கும் திரையரங்கம்.

சீனாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் சமூக இடைவெளி விட்டு படம் பார்க்கும் ரசிகர்கள்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க மெக்சிகோவில் உள்ள உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள பொம்மைகள்.

லண்டனில் ஒரு நபர் முகக்கவசத்தை வைத்து தனது ஆணுருப்பை மறைத்து செல்லும் காட்சி.
