மழைக்காலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடையும் – அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கோடைக்காலத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவகையிலும் அது குறையவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் செய்திகள் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது.

தற்போது பெய்து வரும் மழையால் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உண்மைதானா? இதனை பற்றி பிபிசி வெளியிட்ட வீடியோவை பார்க்கலாம்.

Advertisement