TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
No Result
View All Result

சிறுநீர் பாதை தொற்றுகளை சரிசெய்யும் குருதிநெல்லி சாறு

by Tamilxp
December 25, 2024
in மருத்துவ குறிப்புகள்
A A
சிறுநீர் பாதை தொற்றுகளை சரிசெய்யும் குருதிநெல்லி சாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Cranberry in Tamil : குருதிநெல்லி பெர்ரி பழத்தின் குடும்பத்தை சேர்ந்தது. இந்த குருதிநெல்லியில் ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. கலோரிகள் குறைவாக உள்ளது. இப்பழம் குளிர் பிரதேசங்களில் அதிகமாக கிடைக்கும். தற்போது அமெரிக்காவின் வடக்கு பகுதியிலிருந்து அதிகமாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குருதிநெல்லியின் மருத்துவ குணங்கள்

இதையும் படிங்க

வெயிலில் கருத்து போயிட்டீங்களா? உங்கள் அழகை பாதுகாக்க 5 வீட்டு முறை டிப்ஸ்

வெயிலில் கருத்து போயிட்டீங்களா? உங்கள் அழகை பாதுகாக்க 5 வீட்டு முறை டிப்ஸ்

May 21, 2025
குடல் அழற்சி (IBD): காரணங்கள், அறிகுறிகள்,எதிர்கொள்வது எப்படி?

குடல் அழற்சி (IBD): காரணங்கள், அறிகுறிகள்,எதிர்கொள்வது எப்படி?

May 19, 2025
ஆவி பிடிக்க போறீங்களா? இந்த மூலிகைகளை முயற்சி பண்ணுங்க

ஆவி பிடிக்க போறீங்களா? இந்த மூலிகைகளை முயற்சி பண்ணுங்க

May 17, 2025

குருதிநெல்லி சாறு சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை தடுக்கிறது. நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகவும் இருந்து வருகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் நல்ல மருந்தாக இருந்து வருகிறது.

குருதிநெல்லி மருத்துவ குணங்கள் கொண்டது என்று மருத்துவர்கள் யாரும் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் குருதிநெல்லியை வைத்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் சாலிசிலிக் அமிலம் அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

குருதிநெல்லி சாற்றை தினமும் குடித்தால் உடலில் சாலிசிலிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். சாலிசிலிக் அமிலம் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கும். மேலும் இரத்தக் கட்டியை தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உடல் நோய் மற்றும் வேறு பிரச்சனைகள் உள்ளவர்கள் குருதி நெல்லியை உட்கொள்வதற்கு முன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிக நல்லது.

குருதிநெல்லி சீறுநீர் நோய்த்தொற்றுகளை தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். குருதிநெல்லியை சாப்பிடும் போது நமக்கு ஏற்படும் உடல் மாற்றத்தை கவனித்து கொள்வது நல்லது.

குருதிநெல்லி எந்த வடிவில் இருக்கும்?

இவை பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. புதிய பழம், சாறு, காப்ஸ்யூல் ஆகிய மூன்று குருதிநெல்லியில் மிக முக்கியமான ஒன்று.

குருதிநெல்லி பக்க விளைவுகள்

சிறுநீரக கற்கள் இருந்தால் குருதிநெல்லி சாறை அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். இன்னும் அதிக பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். இது மாதிரி பக்கவிளைவுகள் வரும் போது மருத்துவரைத் தொடர்பு கொள்வது நல்லது.

ShareTweetSend
Previous Post

வெங்காயத்தாளில் உள்ள மருத்துவ குணங்கள்

Next Post

சுந்தரராஜப் பெருமாள் கோவில் வரலாறு

Next Post
சுந்தரராஜப் பெருமாள் கோவில் வரலாறு

சுந்தரராஜப் பெருமாள் கோவில் வரலாறு

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?
ஆன்மிகம்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

மனித வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்...

by Tamilxp
May 20, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

தனி வழிபாடு:தனிப்பட்ட முறையில், தன்னையும் குடும்பத்தினரையும்...

by Tamilxp
May 20, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?
ஆன்மிகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

தினந்தோறும் இறைவனை வணங்குவது மனதுக்கு அமைதியை...

by Tamilxp
May 20, 2025
விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
தெரிந்து கொள்வோம்

விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பலருடன் சேர்ந்து ஒரு விருந்தில் பங்கெடுப்பது...

by Tamilxp
May 20, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

© 2025 Bulit by Texon Solutions.