Search
Search

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் – பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா வரும் நாளை வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

2018, 19 ஆண்டுகள் மற்றும் 2019 -20ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளார்.

You May Also Like