பாலுடன் இந்த பழங்களை சாப்பிட்டால் ஆபத்து ஏற்படுமாம்..!

நாம் உணவுகளை எடுத்து கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில வகை வேறு உணவுப்பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் போது செரிமான பிரச்சனை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
அந்தவகையில் அந்தெந்த உணவு பொருட்களுடன் எதனை சேர்த்து சாப்பிட கூடாது என்பதை பார்ப்போம்.

ஸ்ட்ராபெர்ரிகள், திராட்சைப்பழங்கள், ஆப்பிள் மற்றும் மாதுளை போன்ற அமிலத்தன்மை கொண்ட பழங்களை வாழைப்பழம் போன்ற இனிப்பு பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை பாதிக்கும்.
பால் மற்றும் ஆரஞ்சு கலவையை உட்கொள்வது செரிமானத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும்.
பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பப்பாளி மற்றும் எலுமிச்சை ஒரு கொடிய கலவையாகும், இது இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் ஆபத்தானது.
கேரட் மற்றும் ஆரஞ்சு கலந்த கலவையானது மிகவும் ஆபத்தானது. இந்த கலவை நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.