• Home
Friday, July 4, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்

by Tamilxp
March 9, 2025
in தெரிந்து கொள்வோம்
A A
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார்.

கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

இதையும் படிங்க

பல்லி எந்த இடத்தில் விழுந்தால் என்ன நடக்கும்?

பல்லி எந்த இடத்தில் விழுந்தால் என்ன நடக்கும்?

March 9, 2025
new-rules-for-indian-railways-ticket-bookings-for-passengers

இந்திய ரயில்வேயில் புதிய விதிமுறைகள் அமல் – என்னென்ன தெரியுமா?

May 4, 2025
நடிகர் விசுவை பற்றி சில தகவல்கள்

நடிகர் விசுவை பற்றி சில தகவல்கள்

March 9, 2025
அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

June 17, 2025
ADVERTISEMENT

வாஜ்பாயி திருமணம் செய்து கொள்ளவில்லை, அவருடைய முழு வாழ்வும் இந்த இந்திய தேசத்திற்கு அர்ப்பணித்தார். இரண்டு முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர்.

இரண்டாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டபின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகள் பல கோணங்களில் முன்னேறியது. இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருது 27 மார்ச் 2015 அன்று வழங்கப்பட்டது.

1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று போராடிய காரணத்திற்க்காக 23 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐ.நாவில் ஹிந்தியில் பேசிய முதல் நபர் வாஜ்பாய். 1979ல் மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பிறகு ஜனதா கட்சி உடைந்தது.

1980ல் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கினார் வாஜ்பாய். அந்த கட்சியின் முதல் தலைவரும் வாஜ்பாய்தான். இந்திரா காந்தி ஆட்சியை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டார் வாஜ்பாய்.

1996ல் பாஜக வெற்றிபெற்று பிரதமரானார் வாஜ்பாய். அதன் பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக வாபஸ் பெற்றதால் ஆட்சியை இழந்தார் வாஜ்பாய். 1998ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார்.

2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தை வாஜ்பாய் கடுமையாக எதிர்த்தார். அப்போது குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தூக்கி விடலாம் என முடிவு செய்ததாகவும் அதை அத்வானி தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மிக குறுகிய காலமே ஆட்சி செய்தாலும் இவரது ஆட்சியில் நாட்டின்  பல துறைகள் முன்னேறியது.

ShareTweetSend

Related Posts

தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

July 2, 2025
வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்
தெரிந்து கொள்வோம்

வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

June 28, 2025
axle counter box tamil
தெரிந்து கொள்வோம்

ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

June 28, 2025
ஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..? உண்மைக் காரணம் இதோ..!
தெரிந்து கொள்வோம்

ஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..? உண்மைக் காரணம் இதோ..!

June 22, 2025
பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?

June 22, 2025
கேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா?  இதை ட்ரை பண்ணுங்க
தெரிந்து கொள்வோம்

குறைந்த விலைக்கு சிலிண்டர் வேணுமா? இந்த டிரிக்கை பயன்படுத்தலாம்!

June 22, 2025
புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
தெரிந்து கொள்வோம்

புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

June 22, 2025
வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

வயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

June 22, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.