Search
Search

ஜெயம் ரவியின் 28-வது படத்தின் பூஜை புகைப்படங்கள்

ஜெயம் ரவி தற்போது 28 வது படத்தில் நடிக்கிறார். இவர் நடித்த பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இப்படத்தை இயக்குகிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று படத்தின் பூஜை நடைப்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like